இப்படியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மிலி நாயர் & ராகுல் நம்பியார்யுவன் சங்கர் ராஜாபூஜை

Ippadiye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இப்படியே எங்க வேணா…
தூக்கிகிட்டு போ…
என்ன இன்ச் இன்ச்சா…
கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ…

ஆண் : இப்படியே என்ன கொஞ்சம்…
ஒட்டிக்கிட்டு போ…
உன் இடுப்புல தான்…
கீ செயினா மாட்டிகிட்டு போ…

பெண் : என்ன தொட்டு புட்ட…
உன்ன நானும் விடமாட்டேன்…
நீ இன்னும் ஒரு…
முத்தம் கேட்டா தரமாட்டேன்…

ஆண் : அடி போடி ராங்கி காாி…
இனிமேதான் தூரி தூரி…

ஆண் : அடடா மாமன் கிட்ட மாட்டிகிச்சு மைனா…
குதிர ஏறி வந்து கூட்டி போறானே…
அழகா தவமிருந்து பெத்து எடுத்த பொண்ணு…
அலும்ப பய புள்ள தூக்கி போறானே…

பெண் : நீ என் உசுரு…
யாருக்குமே தர மாட்டேன்…
அட என்ன விட்டு போக…
உன்ன விடமாட்டேன்… ஆண் : ஓகே…

—BGM—

ஆண் : ஹே… ஆப்பிள் போன போல…
கையில எடுக்கவா…
உன்ன அப்படியே டச்சு பண்ணி…
இச்சி கொடுக்கவா…

பெண் : ஹே… பேஸ்புக்கில் உன்ன…
ஃபாலோ பண்ணவா…
உன் ஸ்டேடஸதான்…
தெரிஞ்சிகிட்டு லைக் போடவா…

ஆண் : அடடா என் மனசு…
சிஸ்டம் ஆயிடுச்சு…
அதுல காதல் என்னும்…
வைரஸ் புகுந்திடுச்சு…

பெண் : மார்கெட் சிங்கம் இப்ப…
மாறுல சாஞ்சிருச்சு…
அப்படியே தூங்கிருச்சு… ஆரீராரோ…

ஆண் : ஏ… கட்டெறும்பா…
கடிச்சிப்புட்ட விழமாட்டேன்…
நான் காலையில…
வெயில் அடிச்சும் எழமாட்டேன்…

பெண் : இனி வேற ஜோலியில்ல…
இது போல ஜோடி இல்ல…

ஆண் : அடடா மாமன் கிட்ட மாட்டிகிச்சு மைனா…
குதிர ஏறி வந்து கூட்டி போறானே…
அழகா தவமிருந்து பெத்து எடுத்த பொண்ணு…
அலும்ப பய புள்ள தூக்கி போறானே…

—BGM—

பெண் : ஆளில்லாத ஊர…
தேடி போறேன்டா…
அங்க உன்ன மட்டும்…
காவலுக்கு கூட்டி போறேன்டா…

ஆண் : காத்தில்லாத தீவில்…
வாழப் போறேன்டி…
நான் மூச்சு விட…
உன்ன மட்டும் சோ்த்துக்குவேன்டி…

பெண் : புதுசா பொறந்த படி…
மனசு இப்ப குதிக்குதடா…
முழுசா திருடி என்ன…
மெதுவா அணைச்சிகோடா…

ஆண் : மார்க்கெட் வந்த பொண்ண…
மனசுல வந்து நின்னு…
மயங்கி விழுந்துடிச்சு…
நான்தான் பாவி…

—BGM—

ஆண் : அடி போடி ராங்கி காாி…
இனிமேதான் தூரி தூரி தூரி…

—BGM—


Notes : Ippadiye Song Lyrics in Tamil. This Song from Poojai (2014). Song Lyrics penned by Na. Muthukumar. இப்படியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading