தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நிவாஸ்யுவன் சங்கர் ராஜாபூஜை

Devathai Song Lyrics in Tamil


ஆண் : அடி அழகே அழகே…
மெதுவாய் தொலைந்தேன் நானே…
என் இதயம் உருக…
தீயை வைத்தாய் நீயே…

ஆண் : ஓ… தேவதையை தேட…
தேவை இல்லையே…
நீ என்னுடைய தேவதை…
பொய்யே இல்லையே…

ஆண் : கண்ணெதிரே என்னை காணவில்லையே…
இன்று என்னை தேட எனக்கு தோணவில்லையே…

ஆண் : பூ போல நீயும் பேச…
பெண்ணே நானும் தூங்கலையே…
தீ போல பார்வை வீச…
திணறி போனேன் தாங்கலையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நோயாக பெண்ணே…
என் உள்ளே வந்தாயே…
தாயாகி பின்னே…
என்னை தாங்கி கொண்டாயே…

BGM

ஆண் : யாரிடமும் நெஞ்சம் சாயவில்லையே…
பேரழகி உன்னை கண்டேன் மீளவில்லையே…
யாரிடமும் நானும் தோற்க வில்லையே…
பார்வையாலே தாக்கி சென்றாய் தாங்கவில்லையே…

ஆண் : நீ பேசும் பொம்மையா…
என் வாழ்வின் நன்மையா…
நீ காதல் தெய்வமா…
அன்பில் செய்த வரமா…

ஆண் : அடி அழகே அழகே…
மெதுவாய் தொலைந்தேன் நானே…

BGM

ஆண் : காலை நேரம் இன்னும் மாறவில்லையே…
கண்கள் ஓரம் உன் கனவு தீரவில்லையே…
வேலையேதும் செய்ய தோணவில்லையே…
உன்னுடைய எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே…

ஆண் : முதல் காதல் என்பதே…
ஒரு வலி அல்லவா…
அது தந்த வலியோ…
கொஞ்சம் சுகம் அல்லவா…

ஆண் : என் இதயம் உருக…
தீயை வைத்தாய் நீயே…

BGM

ஆண் : பூ போல நீயும் பேச…
பெண்ணே நானும் தூங்கலையே…
தீ போலபார்வை வீச…
திணறி போனேன் தாங்கலையே…

ஆண் : நோயாக பெண்ணே…
என் உள்ளே வந்தாயே…
தாயாகி பின்னே என்னை…
தாங்கி கொண்டாயே…

BGM


Notes : Devathai Song Lyrics in Tamil. This Song from Poojai (2014). Song Lyrics penned by Na. Muthukumar. தேவதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading