என்னாச்சு ஏதாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஜி.வி. பிரகாஷ் குமார், சைந்தவி & கல்யாணி பிரதீப்ஜி.வி. பிரகாஷ் குமார்த்ரிஷா இல்லனா நயன்தாரா

Yennachu Yedhachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
ஏதேதோ ஆயாச்சு…
காணாத கண்ணுக்குள்ள…
காதல் இப்போ கண்காட்சி…

பெண் : பூவாச்சு பொண்ணாச்சு…
பூ நெஞ்சு புண்ணாச்சு…
நீ தொட்ட நேரம் இப்போ…
நெருப்பா ஆச்சு என் மூச்சு…

ஆண் : உன் நெனப்புல நான் வாட…
என் உசுருல நீ தேட…
மலை வெயிலென பாக்க வேணாம்…
மயங்கிட வாடி மனசோட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நடு இரவில ஆள் இல்ல…
துடி துடிக்கிறேன் வா மெல்ல…
இதுவரை நான் பாத்தது இல்ல…
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல…

ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச…
கனவில் உன்னால் சிரிச்சேனே…
உலகம் எல்லாமே தடுத்தாலும்…
உனக்கு துணையாக இருப்பேனே…

BGM

ஆண் : உன் ஆசை நான்…
என் ஆசை நீ…
பேராசை ஆவோமா…

பெண் : கண் மூடியே…
கை கோர்த்துதான்…
காணமல் போவோமா…

ஆண் : எல்லோரும் தூங்கும் போது…
காதல் கண்ணில் தூக்கம் இல்ல…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பொல்லாத காதல் வந்தால்…
அக்கம் பக்கம் பார்பதில்ல…

ஆண் : அன்பே உன் கண்கள் ரெண்டும்…
என் காதல் கண்ணாடி…

பெண் : சூரியன் கண் பார்க்கும் முன்னே…
நீ வாட முன்னாடி…

BGM

ஆண் : என்னோடு நீ…
உன்னோடு நான்…
வேறென்ன சந்தேகம்…

பெண் : கையோடு வா…
பின்னிக் கொள்ள…
நீதாண்டா சந்தோசம்…

ஆண் : நம்மோட யாரும் இல்ல…
வெக்கம் என்ன…
வெக்கம் என்ன…

பெண் : என்னோடு நானே இல்ல…
என்ன பண்ண…
என்ன பண்ண…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாவாடா ராட்டினம் போலே…
நீ என்ன சுத்தாத…

பெண் : உன் மீச முள்ளாலே…
ரோசாவே குத்தாத…

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
ஏதேதோ ஆயாச்சு…
காணாத கண்ணுக்குள்ள…
காதல் இப்போ கண்காட்சி…

பெண் : பூவாச்சு பொண்ணாச்சு…
பூ நெஞ்சு புண்ணாச்சு…
நீ தொட்ட நேரம் இப்போ…
நெருப்பா ஆச்சு என் மூச்சு…

ஆண் : உன் நெனப்புல நான் வாட…
என் உசுருல நீ தேட…
மழை வெயிலென பாக்க வேணாம்…
மயங்கிட வாடி மனசோட…

பெண் : நடு இரவில ஆள் இல்ல…
துடி துடிக்கிறேன் வா மெல்ல…
இது வரை நான் பாத்தது இல்ல…
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல…

ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச…
கனவில் உன்னால் சிரிச்சேனே…
உலகம் எல்லாமே தடுத்தாலும்…
உனக்கு துணையாக இருப்பேனே…


Notes : Yennachu Yedhachu Song Lyrics in Tamil. This Song from Trisha Illana Nayanthara (2015). Song Lyrics penned by Kabilan. என்னாச்சு ஏதாச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading