முத்தம் கொடுத்த மாயக்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாஜி.வி. பிரகாஷ் குமார்த்ரிஷா இல்லனா நயன்தாரா

Mutham Kodutha Maayakari Song Lyrics in Tamil


—BGM—

பெண் : லால லாலாலா லால லாலாலா…
லால லாலாலா லால லாலாலா லலலா ஹேஹே…

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி…
உன் லிப்பு எனக்கு பானிபூரி…
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே…
ஹையோ ஜாலி…

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி…
உன் லிப்பு எனக்கு பானிபூரி…
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே…
ஹையோ ஜாலி…

ஆண் : பேபி என்ன உசுப்புற உசுப்புற…
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே…
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல…
மயக்குறியே மனச இப்போ கெடுக்குறியே அடடடா…

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி…
உன் லிப்பு எனக்கு பானிபூரி…
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே…
ஹையோ ஜாலி…

—BGM—

ஆண் : கண்ணாடி தொட்டியப் போல்…
என் ஹார்ட்ட மாத்திக்குற…
கண்ணே மீன் குட்டிய போல்…
நீ வந்து நீந்துறியே…

ஆண் : அடக்கி வச்ச மனசு இப்போ… மியாவ்…
கொட விரிச்சி பறக்குதடி…
ஆம்புலன்சு சைரன போல்… மியாவ்…
உன் கொலுசு ஒலிக்குதடி…

ஆண் : மயங்குதடி மனசு இப்போ கெறங்குதடி அடடா…

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி…
உன் லிப்பு எனக்கு பானிபூரி…
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே…
ஹையோ ஜாலி…

—BGM—

ஆண் : எதிரே நீ சிரிச்சாலே ஏதேதோ ஆகுதடி…
மலையால போஸ்டர் எல்லாம் மனசோடு ஓடுதடி…

ஆண் : சரக்கடிச்சேன் ஏறலையே… மியாவ்…
சல்பேட்ட போதையிலே…
செல்லக்குட்டி நெனபாலா… மியாவ்…
சில நாள தூங்கலியே…

ஆண் : சோறு தண்ணி இறங்கலையே தாங்கலையே…

ஆண் : அடடடடா முத்தம் கொடுத்த…
உன் லிப்பு எனக்கு…
குச்சி ஐஸா…
ஹையோ ஜாலி…

ஆண் : முத்தம் கொடுத்த மாயக்காரி…
உன் லிப்பு எனக்கு பானிபூரி…
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஜாலி…


Notes : Mutham Kodutha Maayakari Song Lyrics in Tamil. This Song from Trisha Illana Nayanthara (2015). Song Lyrics penned by Na. Muthukumar. முத்தம் கொடுத்த மாயக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading