கற்பனை என்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Karpanai Endralum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…

—BGM—

ஆண் : அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே…
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே…
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே…
அருமறை தேடிடும் கருணை என் கடலே…
அருமறை தேடிடும் கருணை என் கடலே…

ஆண் : கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…

—BGM—

ஆண் : நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே…
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே…
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…

ஆண் : கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே…
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே…
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே…
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே…

ஆண் : கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…
கந்தனே உன்னை மறவேன்…
கந்தனே உன்னை மறவேன்…
கந்தனே உன்னை மறவேன்…
கந்தனே உன்னை மறவேன்…


Notes : Karpanai Endralum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by T.M. Soundararajan. கற்பனை என்றாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading