108 வேல் போற்றி
ஓம் அருள்வேல் போற்றி…
ஓம் அபயவேல் போற்றி…
ஓம் அழகுவேல் போற்றி…
ஓம் அரிய வேல் போற்றி…
முருகன் பாடல்கள்
ஓம் அருள்வேல் போற்றி…
ஓம் அபயவேல் போற்றி…
ஓம் அழகுவேல் போற்றி…
ஓம் அரிய வேல் போற்றி…
சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…
சின்ன சின்ன முருகையா Read More »
ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ…
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ…
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா…
தாயும் தந்தையும் நீயல்லவா…
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா…
குன்றெல்லாம் குமரா Read More »
அடி மீது அடி வைத்து…
அழகான நடை வைத்து…
விளையாட ஓடி வா முருகா…
என்னோடு சேர வா முருகா…
அடி மீது அடி வைத்து Read More »
அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
முருகனுக்கு ஒரு நாள் Read More »
ஆதாரம் நின்திருப் பாதாரம்…
ஆதாரம் நின்திருப் பாதாரம்…
இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா…
வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…
மெல்ல சிரிக்கும் கந்தன் Read More »