மெல்ல சிரிக்கும் கந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கவிஞர் ராதாடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Mella Chirikkum Kandhan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…

ஆண் : அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் அவன்…
கவிகள் ஆயிரம் பாட வைத்து கேட்பதில் ரசிகன்…

ஆண் : மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…

—BGM—

ஆண் : வள்ளி இள மயிலுக்கு இன்பமாய்…
வாய்த்த பெருமை தரும் கட்டழகன்…
வள்ளி இள மயிலுக்கு இன்பமாய்…
வாய்த்த பெருமை தரும் கட்டழகன்…

ஆண் : தெள்ளு தமிழ் அமுதுடன் நல்லிசை…
தெள்ளு தமிழ் அமுதுடன் நல்லிசை…
தெளிவும் தந்து வைத்த பேராளன்…

ஆண் : மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…

—BGM—

ஆண் : வெள்ளை மனம் கோயில் கொள்ளும் மன்னவன்…
வெற்றி வடிவேலன் அவன் தென்னவன்…
வெள்ளை மனம் கோயில் கொள்ளும் மன்னவன்…
வெற்றி வடிவேலன் அவன் தென்னவன்…

ஆண் : உள்ளமுடன் உயிர் இனிக்க செய்தவன்…
உள்ளமுடன் உயிர் இனிக்க செய்தவன்…
எங்கும் உவமை இல்லா அன்புமலர் கொய்தவன்…

ஆண் : மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…
அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் அவன்…
கவிகள் ஆயிரம் பாட வைத்து கேட்பதில் ரசிகன்…

ஆண் : மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்


Notes : Mella Chirikkum Kandhan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kavingar Radha. மெல்ல சிரிக்கும் கந்தன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading