உள்ளம் உருகுதய்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆண்டவன் பிச்சைடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Ullam Uruguthaiyya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உள்ளம் உருகுதய்யா…

—BGM—

ஆண் : உள்ளம் உருகுதய்யா முருகா…
உன்னடி காண்கையிலே…
உள்ளம் உருகுதய்யா முருகா…
உன்னடி காண்கையிலே…

ஆண் : அள்ளி அணைத்திடவே…
அள்ளி அணைத்திடவே…
அள்ளி அணைத்திடவே…
எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…

ஆண் : உள்ளம் உருகுதய்யா…

—BGM—

ஆண் : பாடி பரவசமாய் உன்னையே…
பார்த்திட தோனுதய்யா…

—BGM—

ஆண் : பாடி பரவசமாய் உன்னையே…
பார்த்திட தோனுதய்யா…
பாடி பரவசமாய் உன்னையே…
பார்த்திட தோனுதய்யா…

ஆண் : ஆடும் மயிலேறி…
ஆடும் மயிலேறி…
ஆடும் மயிலேறி…
முருகா ஓடி வருவாயப்பா…

ஆண் : உள்ளம் உருகுதய்யா முருகா…
உன்னடி காண்கையிலே…
அள்ளி அணைத்திடவே…
எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…

ஆண் : உள்ளம் உருகுதய்யா…

—BGM—

ஆண் : பாசம் அகன்றதய்யா…
பந்த பாசம் அகன்றதய்யா…
உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா…

ஆண் : ஈசன் திருமகனே…
ஈசன் திருமகனே…
ஈசன் திருமகனே…
எந்தன் ஈனம் மறைந்ததப்பா…

ஆண் : உள்ளம் உருகுதய்யா…

—BGM—

ஆண் : ஆறு திருமுகமும்…
ஆறு திருமுகமும்…
அருளை வாரி வழங்குதய்யா…
ஆறு திருமுகமும்…
உன் அருளை வாரி வழங்குதய்யா…

ஆண் : வீரமிகும் தோலும்…
வீரமிகும் தோலும் கடம்பும்…
வெற்றி முழக்குதப்பா…

ஆண் : உள்ளம் உருகுதய்யா…

—BGM—

ஆண் : கண் கண்ட தெய்வமய்யா…
கண் கண்ட தெய்வமய்யா…
நீ இந்த கலியுகவரதனய்யா…

—BGM—

ஆண் : கண் கண்ட தெய்வமய்யா…
நீ இந்த கலியுகவரதனய்யா…
பாவியென்றிகழாமல்…
பாவியென்றிகழாமல்…
எனக்குன் பதமலர் தருவாயப்பா…

ஆண் : உள்ளம் உருகுதய்யா முருகா…
உன்னடி காண்கையிலே…
அள்ளி அணைத்திடவே…
எனக்குள் ஆசை பெருகுதப்பா…

ஆண் : முருகா உள்ளம் உருகுதய்யா…
உள்ளம் உருகுதய்யா…
உள்ளம் உருகுதய்யா…


Notes : Ullam Uruguthaiyya Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Andavan Pichai. உள்ளம் உருகுதய்யா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading