அழகெல்லாம் முருகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கனக கிருஷ்ணன்சூலமங்கலம் ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமிகுன்னக்குடி வைத்தியநாதன்முருகன் பாடல்கள்

Azhagellam Murugane Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகெல்லாம் முருகனே…
அருளெல்லாம் முருகனே…
தெளிவெல்லாம் முருகனே…
தெய்வமும் முருகனே…

ஆண் : அழகெல்லாம் முருகனே…
அருளெல்லாம் முருகனே…
தெளிவெல்லாம் முருகனே…
தெய்வமும் முருகனே…
தெய்வமும் முருகனே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பழஞானப் பசியாலே பழநிக்கு வந்தவன்…
பழஞானப் பசியாலே பழநிக்கு வந்தவன்…
பழமுதிர்ச்சோலையிலே பசியாறி நின்றவன்…
பழமுதிர்ச்சோலையிலே பசியாறி நின்றவன்…
பசியாறி நின்றவன்…

ஆண் : அழகெல்லாம் முருகனே…
அருளெல்லாம் முருகனே…
தெளிவெல்லாம் முருகனே…
தெய்வமும் முருகனே…
தெய்வமும் முருகனே…

BGM

ஆண் : குன்றெல்லாம் ஆள்பவன்…
குகனாக வாழ்பவன்…
குன்றெல்லாம் ஆள்பவன்…
குகனாக வாழ்பவன்…

ஆண் : குறவள்ளிக் காந்தனவன்…
குறிஞ்சிக்கு வேந்தனவன்…
குறவள்ளிக் காந்தனவன்…
குறிஞ்சிக்கு வேந்தனவன்…

ஆண் : பூவாறு முகங்களிலே பேரருள் ஒளிவீசும்…
பூவாறு முகங்களிலே பேரருள் ஒளிவீசும்…
நாவாறப் பாடுகையில் நலம்பாடும் வேலனவன்…
நாவாறப் பாடுகையில் நலம்பாடும் வேலனவன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழகெல்லாம் முருகனே…
அருளெல்லாம் முருகனே…
தெளிவெல்லாம் முருகனே…
தெய்வமும் முருகனே…
தெய்வமும் முருகனே…


Notes : Azhagellam Murugane Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kanaga Krishnan. அழகெல்லாம் முருகனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading