இதயம் ஒரு கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜா & எஸ் .ஜானகிஇளையராஜாஇதய கோயில்

Idhayam Oru Kovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…
இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

ஆண் : இதில் வாழும் தேவி நீ…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான்…
ஆடும் உயிர்கள் என்றுமே…
உயிரின் ஜீவ நாடிதான்…
நாதம் தாளம் ஆனதே…

ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே…
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை…
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை…
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…
இதில் வாழும் தேவி நீ…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காமம் தேடும் உலகிலே…
கீதம் என்னும் தீபத்தால்…
ராம நாமம் மீதிலே…
நாத தியாக ராஜரும்…

ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா…
அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார்…
என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே…
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

BGM

ஆண் : நீயும் நானும் போவது…
காதல் என்னும் பாதையில்…
சேரும் நேரம் வந்தது…
மீதி தூரம் பாதியில்…

ஆண் : பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா…
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா…

ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே…
எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாளே…
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…
இதில் வாழும் தேவி நீ…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Idhayam Oru Kovil Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Ilaiyaraja. இதயம் ஒரு கோயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading