நிலைமாறும் உலகில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆபாவாணன் கே.ஜே. யேசுதாஸ்மனோஜ் கியான்ஊமை விழிகள்

Nilai Marum Ulagil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…

ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…

—BGM—

ஆண் : தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு…

—BGM—

ஆண் : தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு…
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு…

—BGM—

ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…

ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…

ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…

பெண் : ஆராரோ ஆரிரரோ…
ஆராரோ ஆரிரரோ…
ஆராரோ ஆரிரரோ…
ஆராரோ ஆரிரரோ…

—BGM—

ஆண் : பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்…

—BGM—

ஆண் : பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்…
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்…

—BGM—

ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…

ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
லாலலாலா லலலா… ஹ்ம்ம் ம்ம்…


Notes : Nilai Marum Ulagil Song Lyrics in Tamil. This Song from Oomai Vizhihal (1986). Song Lyrics penned by Abavanan. நிலைமாறும் உலகில் பாடல் வரிகள்.


Scroll to Top