காதல் வானிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் எஸ். ஜானகிஇளையராஜாஎன் ஜீவன் பாடுது

Kaadhal Vaanile Song Lyrics in Tamil


பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…

BGM

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே…
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மலையில் ஆடி மண்ணில் ஓடி…
கடலினை சேரும் நதியும் உண்டு…
மலையில் ஆடி மண்ணில் ஓடி…
கடலினை சேரும் நதியும் உண்டு…

பெண் : நதியின் மூலம் தெரியாது…
அன்பின் ஆழம் புரியாது…

பெண் : முன் ஜென்ம பந்தம் ஏதோ அது…
என்னுள்ளம் கண்ட காதல் இது…
எங்கே நீயோ அங்கே நானும்…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…

BGM

பெண் : மூங்கில் மீது தென்றல் வீச…
பாடல் ஒன்று காற்றில் சேரும்…
மூங்கில் மீது தென்றல் வீச…
பாடல் ஒன்று காற்றில் சேரும்…

பெண் : ஒன்றில் ஒன்று சேராமல்…
நெஞ்சில் இன்பம் வாராது…

பெண் : என் கோவில் தீபம் நீயாகலாம்…
உன் சோலை கீதம் நானாகலாம்…
எங்கே நீயோ அங்கே நானும்…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே…
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே…

பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே…
தூது செல்லவே உன்னை தேடினேன்…


Notes : Kaadhal Vaanile Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் வானிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading