பனி விழும் இரவு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமௌன ராகம்

Panivizhum Iravu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது…
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது…
வா வா வா…

பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…

—BGM—

பெண் : பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க…
ஆண் : பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க…

பெண் : மாலை விளக்கேற்றும் நேரம்…
மனசில் ஒரு கோடி பாரம்…

ஆண் : தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்…

பெண் : தனிமையே போ இனிமையே வா…
நீரும் வேரும் சேர வேண்டும்…

ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…

—BGM—

ஆண் : காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது…
பெண் : காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது…

ஆண் : ஆசை கொல்லாமல் கொல்லும்…
அங்கம் தாளாமல் துள்ளும்…

பெண் : என்னைக் கேட்காமல் ஓடும்…
இதயம் உன்னோடு கூடும்…

ஆண் : விரகமே ஓா் நரகமோ சொல்…
பூவும் முள்ளாய் மாறிப் போகும்…

பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது…
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது…
வா வா வா…

ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…


Notes : Panivizhum Iravu Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali. பனி விழும் இரவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading