கையில் தீபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்இளையராஜாமனசெல்லாம்

Kaiyil Deepam Song Lyrics in Tamil


குழு : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி…
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி…

குழு : உலகெல்லாம் உன் உலகம்…
உயிரெல்லாம் உன் உயிரே…
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா…

குழு : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி…
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

BGM

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

BGM

பெண் : கோயில் மணியோசை கேட்கின்றதே…
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

BGM

பெண் : எந்நாளும் புதிதாக தெரிகின்ற நீ…
தோன்றிய காலம் எதுவோ…
சொன்னாலும் விளங்காது பொருளான நீ…
சுகம் தரும் கோலம் என்னவோ… ஓ…

பெண் : மலர் அலங்காரம் விளக்கு அலங்காரம்…
மலர்ந்திடு உன்னை தொழுதோம்…
சந்தன காப்பு சரமணி கோர்த்து…
சங்கு அலங்காரம் தொடுத்தோம்…
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்…

குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

குழு : கோயில் மணியோசை கேட்கின்றதே…
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…


Notes : Kaiyil Deepam Song Lyrics in Tamil. This Song from Manasellam (2003). Song Lyrics penned by Na. MuthuKumar. கையில் தீபம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading