கட்டி வச்சுக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாஎன் ஜீவன் பாடுது

Katti vachuko Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

ஆண் : இந்த நேரம்பொன்னான நேரம்… ஓஓ…
வந்த கல்யாண காலம்… ஆஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இந்த பொன்னான நேரம்… ஓஓ…
வந்த கல்யாண காலம்… ஆஆ…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

பெண் : தனியா தவம் இருந்து…
இந்த ராசாத்தி கேட்டதென்ன…
மனம் போல் வரம் கொடுத்து…
இந்த ராசாவும் வந்ததென்ன…

BGM

ஆண் : கன்னி மலர்களை நான் பறிக்க…
பெண் : இன்பக் கலைகளை நான் படிக்க…

ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக…
பெண் : அன்பு உறவினில் நான் மயங்க…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொத்து மலரென நீ சிரிக்க…
நீ சிரிக்க…

பெண் : மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க…
தேன் கொடுக்க…

ஆண் : மாறாது… இது மாறாது…
பெண் : தீராது… சுவை தீராது…
ஆண் : ஆயிரம் காலமே…

பெண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

BGM

பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு…
இந்த உறவுக்கு சாட்சி உண்டு…

ஆண் : தொட்டு தொடர்வது சொந்தமம்மா…
தொட்டில் வரை வரும் பந்தமம்மா…

பெண் : அன்புக் கரங்களில்…
நீ அணைக்க நீ அணைக்க…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முத்துச் சரமென…
நீ சிரிக்க நீ சிரிக்க…

பெண் : மாறாது… இது மாறாது…
ஆண் : தீராது… சுவை தீராது…
பெண் : ஆயிரம் காலமே…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

பெண் : இந்த பொன்னான நேரம்… ஓ ஓ…
வந்த கல்யாண காலம்… ஓ ஓ…
இந்த பொன்னான நேரம்… ஓ ஓ…
வந்த கல்யாண காலம்… ஓ ஓ…

ஆண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…

பெண் : கட்டி வச்சிக்கோ…
எந்தன் அன்பு மனச…
தொட்டு வச்சிக்கோ…
உந்தன் சொந்த மனச…


Notes : Katti vachuko Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. கட்டி வச்சுக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading