ஒரே முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் எஸ். ஜானகிஇளையராஜாஎன் ஜீவன் பாடுது

Ore Murai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : இளமை என்னும் பருவம் சிறிது காலமே…
உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே…

பெண் : தென்றல் வந்து தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே…
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்…
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்…

பெண் : ஆத்ம ராகம் பாடுவோம்…
அளவில்லாத ஆனந்தம் மனதிலே…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

BGM

பெண் : தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்…
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்…

பெண் : கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே…
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா…
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா…

பெண் : வானம் பூமி ஆகலாம்…
மனதுதானே காரணம் உலகிலே…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…
ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்…
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா…

பெண் : ஒரே முறை உன் தரிசனம்…
உலா வரும் நம் ஊர்வலம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Ore Murai Song Lyrics in Tamil. This Song from En Jeevan Paduthu (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. ஒரே முறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading