ஓ வந்தது பெண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்அவள் வருவாளா

Oh Vanthathu Penna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… வந்தது பெண்ணா…
வானவில்தானா…
பூமியிலே பூ பறிக்கும் தேவதைதானா…

ஆண் : காதலிலே என் மனதை…
பறித்தது நீதானா…

ஆண் : உன் பேரே காதல்தானா…
தில்லானா போட வந்த மானா…
உன் பேரே காதல்தானா…
தில்லானா போட வந்த மானா…

ஆண் : ஓ… வந்தது பெண்ணா…
வானவில்தானா…

BGM

ஆண் : வாலிபத்தை கிள்ளுதடி…
உந்தன் அழகு…
வாசனைகள் பூசுதடி…
வண்ண கனவு…

BGM

ஆண் : கண்ணுக்குள்ளே மிதந்தது…
ரெண்டு நிலவு…
காணவில்லை இப்பொழுது…
எந்தன் மனது…

BGM

ஆண் : சொல்லாமல் நூறு கதை…
சொல்லும் உறவு…
சூடாக ஆனதடி காதல் இரவு…

ஆண் : என்னோடுதான் நான் இல்லையே…
எல்லாமே நீதானே…

ஆண் : உன் பேரே காதல்தானா…
தில்லானா போட வந்த மானா…

ஆண் : ஓ… வந்தது பெண்ணா…
வானவில்தானா…

BGM

ஆண் : என் ஆசை உனக்குள்ளே இருக்காதா…
விட்டுவிட்டு இருதயம் துடிக்காதா…

BGM

ஆண் : உன் கூந்தல் மெல்ல…
என்னை மூடாதா…
உன் காற்றை…
என் மூச்சு தேடாதா…

ஆண் : என் தூக்கம் உந்தன்…
கண்ணில் கிடைக்காதா…
என் சிரிப்பு…
உன் இதழில் பூக்காதா…

ஆண் : என் நெஞ்சிலே தோன்றும் இசை…
உன் நெஞ்சில் கேட்காதா…

ஆண் : உன் பேரே காதல்தானா…
தில்லானா போட வந்த மானா…

ஆண் : ஓ… வந்தது பெண்ணா…
வானவில்தானா…
பூமியிலே பூ பறிக்கும் தேவதைதானா…

ஆண் : காதலிலே என் மனதை…
பறித்தது நீதானா…

ஆண் : உன் பேரே காதல்தானா…
தில்லானா போட வந்த மானா…
உன் பேரே காதல்தானா…
தில்லானா போட வந்த மானா…

BGM


Notes : Oh Vanthathu Penna Song Lyrics in Tamil. This Song from Aval Varuvala (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. ஓ வந்தது பெண்ணா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top