கூட்டத்திலே கோவில் புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Kootathile Kovil Pura Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொலுசுச் சத்தம் கேட்கையிலே…
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது…
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே…
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது…

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

BGM

ஆண் : நான் பாடும் ராகங்கள் யார் தந்தது…
என் காதல் தேவி நீ தந்தது…
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது…
உன் ஆசை என்னைத் தாலாட்டுது…

ஆண் : பூங்குயிலே…
பூங்குயிலே உந்தன் பாதையிலே…
ஆனந்தத் தேன் பொழிவேன்…

ஆண் : பாவை உன்னை எண்ணிக்கொண்டு…
பாடுகின்றேன் பாடலொன்று…
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து…
வாழுகின்றாய் கோவில்கொண்டு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்…
ஆயிரம் காவிய நாடகமாடிட…
எண்ணுது என் மனமே…

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

BGM

ஆண் : நீதானே நானாடும் பிருந்தாவனம்…
நின்றாடும் தேகம் ரோஜாவனம்…
ஆகாயம் காணாத பொன் மேகமே…
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே…

ஆண் : கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்…
கானமழை வருமோ…

ஆண் : தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே…
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே…

ஆண் : என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்…
வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில்…
வாழிய வாழியவே…

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொலுசுச் சத்தம் கேட்கையிலே…
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது…
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே…
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…


Notes : Kootathile Kovil Pura Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Muthulingam. கூட்டத்திலே கோவில் புறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading