நான் பாடும் மௌன ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
என் காதல் ராணி இன்னும்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்…
என்னோடு நானே பாடுகின்றேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

BGM

ஆண் : உன்னைக் கண்டு தென்றலும்…
நின்று போனதுண்டு…
உன்னைக் காண வெண்ணிலா…
வந்து போவதுண்டு…

ஆண் : ஏன் தேவி இன்று நீ…
என்னைக் கொல்கிறாய்…
முள் மீது ஏனடி…
தூங்கச் சொல்கிறாய்…

ஆண் : உன்னைத் தேடித் தேடியே…
எந்தன் ஆவி போனது…
கூடுதானே இங்கு பாடுது…
கூடு இன்று குயிலைத்தானே தேடுது…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கண்கள் என்னும் சோலையில்…
காதல் வாங்கி வந்தேன்…
வாங்கி வந்த பின்புதான்…
சாபம் என்று கண்டேன்…

ஆண் : என் சாபம் தீரவே…
நீயும் இல்லையே…
என் சோகம் பாடவே…
ராகம் இல்லையே…

ஆண் : பூவும் வீழ்ந்து போனது…
காம்பு என்ன வாழ்வது…
காலம் என்னைக் கேள்வி கேட்குது…
கேள்வி இன்று கேலியாகிப் போனது…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்…
என்னோடு நானே பாடுகின்றேன்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…


Notes : Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Vairamuthu. நான் பாடும் மௌன ராகம் பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading