டேய் டேய் கட்டிக்கோடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சுனிதா சாரதிதேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Dai Dai Dai Kattikkoda Song Lyrics in Tamil


BGM

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா…
பச போட்டு ஓட்டிக்கோடா…
நான்தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா…

ஆண் : ஹேய்… வாடி என் பாம்பே பீடா…
நீதான் என் கோலி சோடா…
என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா…

பெண் : மிச்சங்கள் வச்சிடாம நீ என்னை தின்னுடா…
விக்கல்கள் தோணும் போது தோணும் போது…
முத்தத்த குடுச்சுக்கடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ம்ம்ம்…
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ…
ஆண் : ம்ம்ம்…
பெண் : என்ன வச்சுக்கோடா…
ஆண் : ம்ம்ம்…
பெண் : ஹேய்… என்ன தச்சுக்கோ தச்சுக்கோ…
ஆஅ ஆஅ ஆஅ…

பெண் : ம்ம்ம்…
ஆண் : என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ…
பெண் : ம்ம்ம்…
ஆண் : என்னஅள்ளிக்கோடி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : என்ன பின்னிக்கோ பின்னிக்கோ…
ஹோ ஹோ ஹோ ஹோஹோ…

BGM

பெண் : நான்தானடா கம்பங்கூழு…
நீதானடா மோர் மொளகா…
நீ என்னை ஊத்திக்க…
நான் உன்னை தொட்டுக்க…
ஒண்ணாக பசி ஆறலாம்…

ஆண் : ஹெய்… நான் தானடி நாதஸ்வரம்…
நீதானடி மிருதங்கம்…
நீ என்ன ஊதிக்க…
நான் உன்ன வாசிக்க…
கச்சேரி நாம் போடலாம்…

பெண் : ஓ… கண்ணாளனே கன்னித்தீவு…
ரொம்ப ரொம்ப பெரிசு பாரு…
நீ தானே என் சிந்துபாத்து…
வாடா நீ வாடா நீ வாடா…

ஆண் : ஹேய் …உன்னோடு நான் முத்துகுளிக்க…
கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன்…
ஒண்ணாக நீராடலாம்…
வாமா ஏவாமா ஏவாமா…

ஆண் : ம்ம்ம்…
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ…
ஆண் : ம்ம்ம்…
பெண் : என்ன வச்சுக்கோடா…
ஆண் : ம்ம்ம்…
பெண் : ஹேய்… என்ன தச்சுக்கோ தச்சுக்கோ…
ஆஅ ஆஅ ஆஅ…

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா…
பச போட்டு ஓட்டிக்கோடா…
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா…

BGM

ஆண் : உன் கண்ணுல மீன பாத்து…
என் நெஞ்சுல காதல் காத்து…
காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன்…
முன்னாடி ஒன்னைபாத்து…

பெண் : ஏ… அச்சோடா நான் தங்க வாத்து…
தள்ளாடினேன் உன்ன பாத்து…
சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே…
வச்சுக்க நீ அடக்காத்து…

ஆண் : ஹேய்… உங்கழுத்துல தங்க சங்கிலி…
தள்ளாடும் எடத்த பாரு…
அங்கேயே நான் தங்கிக்கிடவா…
வாமா ஒ வாமா ஒ வாமா…

பெண் : தாங்காதுடா உந்தன் குறும்பு…
வேறொரு இடம் நான் தாரேன்…
கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம்…
மாமா ஒ மாமா ஒ மாமா…

ஆண் : ம்ம்ம்…
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ…
ஆண் : ம்ம்ம்…
பெண் : என்ன வச்சுக்கோடா…
ஆண் : ம்ம்ம்…
பெண் : ஹேய்… என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ ஆஅ ஆஅ…

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா…
பச போட்டு ஓட்டிக்கோடா…
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா…

ஆண் : ஹேய் வாடி என் பாம்பே பீடா…
நீ தான் என் கோலி சோடா…
என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா…

BGM


Notes : Dai Dai Dai Kattikkoda Song Lyrics in Tamil. This Song from Sachein (2005). Song Lyrics penned by Na. Muthu Kumar. டேய் டேய் கட்டிக்கோடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading