ஆதாரம் நின்திரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கோவை கூத்தன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Aadharam Nin Thiru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆதாரம் நின்திருப் பாதாரம்…
ஆதாரம் நின்திருப் பாதாரம்…
இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா…

ஆண் : ஆதாரம் நின்திருப் பாதாரம்…
இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா…
ஆதாரம் நின்திருப் பாதாரம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓதாரும் தன்னை உணர்ந்தாரும் போற்றும்…
ஓதாரும் தன்னை உணர்ந்தாரும் போற்றும்…
போதனே சுவாமி நாதனே என்றும்…

ஆண் : ஆதாரம் நின்திருப் பாதாரம்…
இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா…
ஆதாரம் நின்திருப் பாதாரம்…

BGM

ஆண் : பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ…
பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ…
பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ…
பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ…

ஆண் : கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ…
கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ…
கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே…
கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே…

ஆண் : ஆதாரம் நின்திருப் பாதாரம்…
இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா…
ஆதாரம் நின்திருப் பாதாரம்…

ஆண் : முருகா… ஆஆஅ…


Notes : Aadharam Nin Thiru Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kovai Koothan. ஆதாரம் நினதிரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading