சந்தனக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதனிகாட்டு ராஜா

Santhana Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…

ஆண் : காதோடுதான் நீ பாடும் ஓசை…
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை…

பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதோடுதான் நீ பாடும் ஓசை…
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை…

BGM

ஆண் : நீர் வேண்டும் பூமியில்…
பெண் : நானா நானா…
ஆண் : பாயும் நதியே…
பெண் : நானா நானா…

ஆண் : நீங்காமல் தோள்களில்…
பெண் : நானா நானா…
ஆண் : சாயும் ரதியே…
பெண் : லாலா லாலா…

பெண் : பூலோகம் தெய்வீகம்…
பூலோகம்…
ஆண் : ஹா மறைய மறைய…
பெண் : தெய்வீகம்…
ஆண் : ஹா தெரிய தெரிய…
பெண் : வைபோகம்தான்…

BGM

பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…

ஆண் : காதோடுதான் நீ பாடும் ஓசை…
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை…

பெண் : சந்தனக் காற்றே…
ஆண் : செந்தமிழ் ஊற்றே…
பெண் : சந்தோஷப் பாட்டே வா வா…

BGM

பெண் : கோபாலன் சாய்வதோ…
ஆண் : நானா நானா…
பெண் : கோதை மடியில்…
ஆண் : நானா நானா…

பெண் : பூபானம் பாய்வதோ…
ஆண் : நானா நானா…
பெண் : பூவை மனதில்…
ஆண் : நானா நானா…

ஆண் : பூங்காற்றும் சூடேற்றும்…
பூங்காற்றும்…
பெண் : ஹா தவழ தவழ…
ஆண் : சூடேற்றும்…
பெண் : ஹா தழுவ தழுவ…
ஆண் : ஏகாந்தம்தான்…

BGM

பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…

ஆண் : காதோடுதான் நீ பாடும் ஓசை…
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை…

பெண் : சந்தனக் காற்றே…
ஆண் : செந்தமிழ் ஊற்றே…
ஆண் & பெண் : சந்தோஷப் பாட்டே வா வா…


Notes : Santhana Kaatre Song Lyrics in Tamil. This Song from Thanikattu Raja (1982). Song Lyrics penned by Vaali. சந்தனக் காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading