ராசாவே உன்ன நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. சைலஜாஇளையராஜாதனிகாட்டு ராஜா

Rasave Unnai Song Lyrics in Tamil


பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…

BGM

பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…

பெண் : ராசாவே… ராசாவே… ராசாவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு…
உன்ன நெனச்சு உசிரிருக்கு…
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு…
உன்ன நெனச்சு உசிரிருக்கு…

பெண் : ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி…
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி…
பூத்தது வாடுது நீ வரத்தான்…

பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…

BGM

பெண் : மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி…
நீ கிடைக்க நேந்திகிட்டேன்…
மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி…
நீ கிடைக்க நேந்திகிட்டேன்…

பெண் : பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா…
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா…
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்…

பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…

பெண் : ராசாவே… ராசாவே… ராசாவே…


Notes : Rasave Unnai Song Lyrics in Tamil. This Song from Thanikattu Raja (1982). Song Lyrics penned by Vaali. ராசாவே உன்ன நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading