வேலவா வடிவேலவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எஸ்.கோவிந்தராஜன்பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள்டி.ஏ.கல்யாணம் & டி.கே.ராமமூர்த்திமுருகன் பாடல்கள்

Velava Vedivelava Song Lyrics in Tamil


பெண் : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…
வள்ளி மணவாளனுக்கு அரோகரா…

BGM

பெண் : வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…

பெண் : வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…

பெண் : வேலவா…
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…
வள்ளி மணவாளனுக்கு அரோகரா…

—BGM—

பெண் : சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா…
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா…
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா…
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா…
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா…

பெண் : உன்னை சிந்தையிலே நினைப்பவரை நாடிவா…
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா…

பெண் : வேலவா…
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…
வள்ளி மணவாளனுக்கு அரோகரா…

BGM

பெண் : முத்தே ரத்தினமே முருகையா…
முத்தே ரத்தினமே முருகையா முருகையா…
முத்தே ரத்தினமே முருகையா முருகையா…
முழுமதி முகத்தவனே கந்தையா கந்தையா…
முழுமதி முகத்தவனே கந்தையா கந்தையா…

பெண் : முத்தகனே வினை தீர்க்கும் வேலையா…
வடி வேலையா உன் கையில் வேலையா…
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா…
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா…

பெண் : வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…

பெண் : வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…

பெண் : வேலவா… வடிவேலவா…


Notes : Velava Vedivelava Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by S. Govindarajan. வேலவா வடிவேலவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading