நாட்டுசரக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தனுஷ், ரஞ்சித் & லாவண்யாயுவன் ஷங்கர் ராஜாபுதுக்கோட்டையிலிருந்து சரவணன்

Naatu Sarakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு…
குழு : புதியத பாடுடா மச்சி…

BGM

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தங்க கொடமே தஞ்சாவூரு கடமே…
மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே…

ஆண் : என்ன சைஸ்சு இது மாமே…
என்ன வயசு இது…
அய்யே ஐஸ்சுங்குது ஆமா…
ரொம்ப நைஸ்சுங்குது…

ஆண் : நெஞ்சை நசுக்கி கண்ணை அசக்கி…
என்ன மசாஜ்தான் செஞ்சிபுட்டாலே…

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு…

ஆண் : தங்க கொடமே தஞ்சாவூரு கடமே…
மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே…

BGM

ஆண் : பள்ளிகூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான்…
ஒன்ன பாத்ததுல லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்…

பெண் : ஆறடி சந்தையில தினமும் அல்வா வித்தவதான்…
ஆட்டு மந்தையில இருந்து ஆனை புடிச்சவதான்…

ஆண் : ஓட்டை பாலத்தில் ஊதும் பீடிதான்…
ரயிலு பொகையாத்தான் விட்டோமடி…

பெண் : காட்டு பள்ளத்தில் கள்ளன் புடிக்கவே…
கொத்தும் மைனாவும் சுட்டோமடா…

ஆண் : மஞ்ச கடம்பா மச்சி நீ ஒன் ஒடம்பா…
நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா…
பச்சை நரம்பா பத்தினி நீ கரும்பா…
ஒன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா…

BGM

குழு : ஹே போடு… திருப்பி போடு… அமுக்கி போடு…
அப்படி போடு… ஹேஓ…

ஆண் : வாடி வஞ்சியம்மா நெஞ்சை வளைச்சி பூட்டிகிட்ட…
இடுப்பில் மடிப்பு இல்ல எங்கே இஸ்திரி போட்டுகிட்ட…

பெண் : அரும்பு மீசையில நீதான் ஆள தூண்டி விட்ட…
அரணா கயித்துலதான் என்ன கட்டி போட்டுபுட்ட…

ஆண் : சுருக்கு பையில சுருக்கு பையில…
சுருங்கி போவோமே ஒன் கையில…

பெண் : அடுத்த தையில வீட்டில் சொல்லித்தான்…
பொண்ணே பாத்துக்கோ தாங்கவில்லை… டேய்…

ஆண் : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு…

ஆண் : தங்க கொடமே தஞ்சாவூரு கடமே…
மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே…

ஆண் : என்ன சைஸ்சு இது மாமே…
என்ன வயசு இது…
அய்யே ஐஸ்சுங்குது ஆமா…
ரொம்ப நைஸ்சுங்குது…

ஆண் : நெஞ்சை நசுக்கி கண்ணை அசக்கி…
என்ன மசாஜ்தான் செஞ்சி புட்டாலே…

குழு : நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு…

குழு : தங்க கொடமே தஞ்சாவூரு கடமே…
மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே…


Notes : Naatu Sarakku Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Pa. Vijay. நாட்டுசரக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading