பிரே பண்ணுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிநரேஷ் ஐயர் & நாராயணன்சித்தார்த் விபின்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

Prayer Song Lyrics in Tamil


ஆண் : ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போய்டா…
அந்த பொண்ண வெறுப்பேத்தாம…
அவளுக்காக ஒரு நிமிஷம் பிரே பண்ணுங்கடா…
அவ பேரன்ட்ஸ்க்காக பிரே பண்ணுங்கடா…
ஏன் அவ புருஷனுகாக பிரே பண்ணுங்க…
அவ புள்ளகுட்டிக்கும் சேத்து பிரே பண்ணுங்கடா…
பிரே பண்ணுங்க…

ஆண் : ஓம் போகா ஓம் போகா ஓம் மகாஹா…
ஓம் ஜனஹா ஓம் பொண்ணே உனக்காகதான்…
ஓம் தகஹா ஓம் தகஹா ஓம் துரோகம்னால…
தினம் பிரே பண்ணுவேன்…

ஆண் : ஓம் ஸ்வாஹா மஹா கொக்கா மக்கா…
பொண்ணே உனக்காகதான் பிரே பண்ணுவேன்…
கொக்கா… மக்கா…

ஆண் : உன் செல்போனில்ல பேலன்ஸ் மறஞ்சிடும்டி…
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெறஞ்சிடும்டி…

ஆண் : உன் எடிஎம் கார்ட் ரெண்டும் தொலைஞ்சிடும்டி…
அது கெடச்சாலும் பின் நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்…

குழு : நீ எங்க போனாலும் நா பிரே பண்ணுவேன்…
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்…

—BGM—

ஆண் : காலேஜ் பசங்கலாம் ஆன்ட்டின்னு அழைக்க…
குழு : வேண்டி பிரே பண்ணுவேன்…

ஆண் : ட்ரைனேஜ் குழியில நீ விழுந்து குளிக்க…
குழு : தோண்டி பிரே பண்ணுவேன்…

ஆண் : தூங்க போனா தூங்க முடியாமதான்…
கொசு புடுங்கிட பிரே பண்ணுவேன்…

ஆண் : அதையும் மீறி நீயும் தூங்க போனா…
பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட பிரே பண்ணுவேன்…

குழு : நீ எங்க போனாலும் நா பிரே பண்ணுவேன்…
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்…

—BGM—

ஆண் : உன் பெஸ்ட் பிரண்டுக்கு அழகான புருஷன்…
குழு : கிடைக்க பிரே பண்ணுவேன்…

ஆண் : வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்…
குழு : கிடைக்க பிரே பண்ணுவேன்…

ஆண் : பொண்ணுங்க பத்து நீயும் பெத்துபோட…
நா சத்தியமா பிரே பண்ணுவேன்…

ஆண் : அந்த பத்தும் லவ் பண்ணாமலயே…
என்னபோல மாப்பிள்ளைய நீயும் தேட பிரே பண்ணுவேன்…

குழு : நீ எங்க போனாலும் நா பிரே பண்ணுவேன்…
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்…

ஆண் : நீ பைக்ல போனா போலீஸ் நிறுத்தனும்டி…
நீ ஜாக்கிங் போனா நாய் தொரத்தனும்டி…

ஆண் : உன் கேர்ள் ப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி…
உன் பாய் பிரண்ட்ஸ் எல்லாம் காயா மாறத்தான் பிரே பண்ணுவேன்…

குழு : நீ எங்க போனாலும் நா பிரே பண்ணுவேன்…
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்…
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்…

ஆண் : ஆஆஆ… பிரே பண்ணுவேன்… பிரே பண்ணுவேன்…
பிரே பண்ணுவேன்… பிரே பண்ணுவேன்…
பிரே பண்ணுவேன்… பிரே பண்ணுவேன்…
பிரே பண்ணுவேன்… பிரே பண்ணுவேன்…


Notes : Prayer Song Lyrics in Tamil. This Song from Idharkuthane Aasaipattai Balakumara (2012). Song Lyrics penned by Madhan Karky. பிரே பண்ணுவேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading