என் வீட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கானா பாலாசித்தார்த் விபின்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

En Veetula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே…
எதிர் வீட்டுல அவ இருந்தாளே…
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…

ஆண் : அவ டாடி மூஞ்சி சரியில்ல…
அவ மம்மி பேச்சும் புடிக்கல…
ஆனாலும் அவள மறக்க முடியல…

ஆண் : நான் லவ் ஆல பல பல்பு வாங்குன பையன்…
அதனால என் லைஃபு ஒளி வீசுதே…
அவ பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல…
சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே வட போச்சே…

—BGM—

ஆண் : லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் டவுணு…
லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங்…
லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங்…
ஃபாலிங் டவுணு டவுணு ஃபாலிங் டவுணு…

ஆண் : எதுக்குமே டைம் இல்ல…
சுழட்டிட்டா கடிகார முள்ள…
அவளுக்கு ஹாய் சொல்ல…
ரிகர்செலு பாா்ப்பேன் எனக்குள்ள…

ஆண் : காத்தாடி போல மனசு காத்தோடு போனதே…
மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சேட்டிலைட்ல…
இமெயில் ஐடி இல்ல அதனால…
லெட்டர் எழுதி தந்தேன் பிளட்டால கோழி பிளட்டால…

—BGM—

ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே…
எதிர் வீட்டுல அவ இருந்தாளே…
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…

ஆண் : அவ டாடி மூஞ்சி சரியில்ல…
அவ மம்மி பேச்சும் புடிக்கல…
ஆனாலும் அவள மறக்க முடியல…

—BGM—

ஆண் : டிங் டாங்க் பெல்லு பெல்லு…
புஷ் இஸ் இன் த வெல்லு…
நீதான் தரனும் பில்லு டீ சொல்லு…
ஸ்டாராங்க்கா டீ சொல்லு…

—BGM—

ஆண் : லக்குதான் வேணும்ன்னா…
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டு இல்ல…
உழைப்புதான் பெரிசின்னா…
நா ஃபாலோ பண்ண என்போல் ஆளில்ல…

ஆண் : ஏக் டுஜ்ஹீ கேலியே வா நா இன்னும் பாக்கல…
இருந்தும் ஏரியாவில் லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல…
ரெயின் இப்போ நம்ம காட்டுல…
சன் இன் லானா குமுதா வீட்டுல…

—BGM—

ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா…
டெல்லிங் லைஸ் நோ பாப்பா…
டெல்லிங் லைஸ் நோ பாப்பா…
நோ பாப்பா குய்க்கா வா பாப்பா…


Notes : En Veetula Song Lyrics in Tamil. This Song from Idharkuthane Aasaipattai Balakumara (2012). Song Lyrics penned by Lalithanad. என் வீட்டுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading