ஓ சூப்பர் நோவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Oh Super Nova Song Lyrics in Tamil


ஆண் : கம் ஆன் ஹேர் வி கோ…
பெண் : ஹே ஹோ…
ஆண் : டூ யூ வான்னா நோ…
பெண் : ஹா ஹா ஹா…

ஆண் : பாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ்…
லெட்ஸ் டேக் ஆப் நவ்…

ஆண் : ஓ சூப்பர் நோவா…
இது என்ன என்ன வானவில் தீவா…
பெண் : ஓ ஹோ…

ஆண் : வோல்டேஜ் பூவா…
இதை எட்டி நின்று பார்த்திட நீ வா…

ஆண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

பெண் : ஹே லெட் மீ டெல் யூ சம்திங்…
வான்னா நோ…

ஆண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

குழு : ஓ சோமாலியா அங்கோலியா டன்சானியா உகண்டா…
கம்போடியா மங்கோலியா மலேசியா கிரோடியா…
உரசியா கொலம்பியா பொலிவியா குயானா…
அருபா ரோமானியா அல்பானியா சோமாலியா…

—BGM—

ஆண் : வானம் யாவும் மேகம்…
அந்த மேகம் யாவும் தாகம்…
அந்த தாகம் நெஞ்சில் மீண்டும் வேண்டுமே…
வா வா தோழா…

பெண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

பெண் : ஹே ராஜா தோ ஆஜா வா ராஜா…
வாரே வா வா…
நியூ ஏஜா நாலேஜா ராஜாலே…
போலே வா வா…

குழு : ஓ மை காட் தி வேர்ல்ட் இஸ் கிரேட்…
டு கெட் தி ஸ்டீல் டு ஹவ் தி டேஸ்ட்…
கோ ரன் அண்ட் யூ பில் தி ஸ்லைட்…
வான்னா கெட் அப் பை தி எண்டு…
ஆப் தி டே மை வேர்ல்ட் லைஸ் இன் மை லேன்ட்…
மை பெர்த் லேன்ட் டு லைவ் தேர் டோன்ட் வான்னா வித் ஸ்டாண்ட்…
லெட் இட் பி மை பார்ம் மை ஓன் லேன்ட்…
தட் வில் கிவ் பீஸ் வில் பி எ ஸ்ட்ராங் ஹன்ட்…

ஆண் : காற்றில் போகும் ஈரம்…
இந்த பூமி காயும் ஓரம்…
எல்லை கோடு நாடு ஏதும் இல்லையே…
ஹே ஹே செல்வோம்…

ஆண் : ஓ சூப்பர் நோவா…
இது என்ன என்ன வானவில் தீவா…


Notes : Oh Super Nova Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஓ சூப்பர் நோவா பாடல் வரிகள்.


Scroll to Top