முருகனுக்கு ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கனக கிருஷ்ணன்சூலமங்கலம் ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமிகுன்னக்குடி வைத்தியநாதன்முருகன் பாடல்கள்

Muruganukku Oru Naal Song Lyrics in Tamil


BGM

பெண் : முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…

பெண் : கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…

பெண் : முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வைகாசி விசாக திருநாள்…
அந்த வண்ண கதிர் வேலன் பெருநாள்…
வைகாசி விசாக திருநாள்…
அந்த வண்ண கதிர் வேலன் பெருநாள்…

பெண் : வடிவேல் குமரனின்திருநாள்…
வடிவேல் குமரனின்திருநாள்…
சோம வாரத்தின் திங்கள் திருநாள்…
வடிவேல் குமரனின்திருநாள்…
சோம வாரத்தின் திங்கள் திருநாள்…

பெண் : கந்த சஷ்டிக்கொரு திருநாள்…
கந்த சஷ்டிக்கொரு திருநாள்…
கந்தன் கருனை பொழிகின்ற பெருநாள்…
கந்தன் கருனை பொழிகின்ற பெருநாள்…

பெண் : முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…

BGM

பெண் : சரவணண் பிறந்த திரு நாள்…
அருள் சந்தனம் வணங்கிடும் பெருநாள்…
சரவணண் பிறந்த திரு நாள்…
அருள் சந்தனம் வணங்கிடும் பெருநாள்…

பெண் : செந்தூர் வாசலில் ஒருநாள்…
செந்தூர் வாசலில் ஒருநாள்…
கநதன் காவடி ஆடிடும் பெருநாள்…

பெண் : வள்ளி குமரனின் மணநாள்…
வள்ளி குமரனின் மணநாள்…
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள்…
வள்ளி குமரனின் மணநாள்…
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள்…

பெண் : முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…


Notes : Muruganukku Oru Naal Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kanaga Krishnan. முருகனுக்கு ஒரு நாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading