ஓடியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்துருவ் விக்ரம், ஸ்ருதி ஹாசன் & சின்மயிஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Odiyamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நேத்த தூக்கி ஓரம் போடு நீ…
நேர மேடை ஆட்டம் போடு நீ…
தோண்றிடாது இந்த நாள் இனி…
வேராய் மாறு நீ…

ஆண் : கோப்பை நீரில் வானம் பாரு நீ…
காலம் வேலி தாண்டி ஓடு நீ…
நீல ஈறில் நூறு மின்மினி…
நீயே காரணி…

ஆண் : ஒரு ஷாட்ல உற்சாகமே…
ஒரு ஷாட்ல உல்லாசமே…
ஒரு ஷாட்ல தூளி கோவமே…
உள்ள சீரி பாயுமே…

ஆண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…

—BGM—

ஆண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…

—BGM—

பெண் : ஃபீல் ஹை ஃபீல் திஸ் ஹை…
நானோ உன் தோகை…
வேறேங்கும் பார்க்காதே…

பெண் : காலம் இரவாக பேச்சோ உறங்காதே…
உயிர் ஏங்க வைக்காதே…

ஆண் : ஒரு கிளாஸ்ல ஆரம்பமே…
ஒரு கிளாஸ்ல ஆனந்தமே…
ஒரு கிளாஸ்ல ஆவேசமே…
இப்ப கிளாஸ கானமே…

ஆண் & பெண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…

—BGM—

பெண் : நூறு வண்ணமோ தேயும் என்னமோ…
உண்மை இரண்டும்தானோ…
ஓடும் நிஜம் இதா நிலைக்கும் போய் இதா…
இரண்டில் ஒன்றுதானோ…

பெண் : சிறகு கொண்டதோ சிதறி நின்றதோ…
கனவில் மீண்டும் வருதோ…
என்ன சக்கரம் என்னை சுற்றுதோ…
டி ஜா வு…

ஆண் : உன் காசெல்லாம் பாதாளமே…
இந்த பிளேஸ் எலாம் சந்தோஷமே…
என் ஒயின்ல வைபே ஆகுமே…
தன்ன மறந்தா சொர்க்கமே…

ஆண் & பெண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…

—BGM—

ஆண் & பெண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…


Notes : Odiyamma Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Vivek. ஓடியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top