கண்ணாடி கண்ணாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹெஷாம் அப்துல் வஹாப்ஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Kannaadi Kannaadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…

ஆண் : வானமே இன்று எந்தன் மேல…
வீழந்தததே ஓர் தூறல் போலே…
தீரா ஓர் இன்பமாய்…

—BGM—

ஆண் : உந்தன் பாதம் தேயாமலே…
நானே காலாகிறேன்…
உன் சின்ன இதயம் பயம் கொள்ளும் பொழுது…
நானே உன் துயிலாகிறேன்…

ஆண் : உந்தன் கண்ணோடு நீ காணும் கனவாகிறேன்…
ஏமாற்றம் அது கூட நான் ஆகிறேன்…
நீ சிந்தா கண்ணீராய் காணா பரிசாய் ஆவேன்…
நீ கொள்ளா இன்பம் ஆவேன்…

—BGM—

ஆண் : என்றும் உன்னை நீங்கேனடி…
மூச்சே நீதானாடி…
என் காதின் ஓரம் உன் சுவாசப் பாடல்…
என்றென்றும் கேட்பேனடி…

ஆண் : என்னை என்றேனும் ஓர் நாள் நீ மறந்தாலுமே…
வானேறி வேறெங்கும் பறந்தாலுமே…
நான் மறவேன் என் உயிரே…

ஆண் : நீயே எந்தன் பேச்சாய்…
ஏய்… நீயே எந்தன் மூச்சாய்…

ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…

ஆண் : வானமே இன்று எந்தன் மேல…
வீழந்தததே ஓர் தூரல் போலே…
தீரா ஓர் இன்பமாய்…

—BGM—


Notes : Kannaadi Kannaadi Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Madhan Karky. கண்ணாடி கண்ணாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading