சிட்டு குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Chittu Kuruvi Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

பெண் : மொட்டு விரிந்த மலரினிலே…
வண்டு மூழ்கிட கண்டேனே…
மூங்கிலிலே காற்று வந்து…
மோதிட கண்டேனே… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…

BGM

பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…

பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும்…
வார்த்தை வரவில்லையே…
என்னென்னவோ நினைவிருந்தும்…
நாணம் விடவில்லையே… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா…
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா…
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா…
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM


Notes : Chittu Kuruvi Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. சிட்டு குருவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading