எங்கே நிம்மதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Engey Nimmathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

—BGM—

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

—BGM—

ஆண் : எங்கே மனிதன் யாரும் இல்லையோ…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

—BGM—

ஆண் : எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…

ஆண் : என்ன நினைத்து என்னைப் படைத்தான்…
இறைவன் என்பவனே…
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த…
இறைவன் கொடியவனே… ஓஓ…
இறைவன் கொடியவனே…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

—BGM—

ஆண் : பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே…
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே…
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே…
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே…

ஆண் : என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்…
வணங்குவேன் தாயே…
இன்று மட்டும் அமைதி தந்தால்…
உறங்குவேன் தாயே… ஓ…
உறங்குவேன் தாயே…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…


Notes : Engey Nimmathi Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. எங்கே நிம்மதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading