மையல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகால பைரவா & சக்திஸ்ரீ கோபாலன்ஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Maiyal Song Lyrics in Tamil


BGM

பெண் : எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
என்னை அழைக்குது இந்த கண்ணாடி…
நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா…
ஏன் குழம்புகிறேன்…

பெண் : ஓஓ… மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…

பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே…
மையல் கொண்டேன்…
உண்மை கண்டேன் மையல் கொண்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பிம்பங்கள் பொய்கள் அல்ல…
உள்ளே வா பெண்ணே மெல்ல…
ஏன் உன் மேல் காதல் கொண்டேன்…
உண்மை நீ கண்டு கொள்ள…

பெண் : முழுதாய் முழுதாய் உன்னில் வீழ்ந்தேனே…
எது நான் எது நீ மறந்தேன்…

BGM

ஆண் : எல்லாமே ரெட்டிப்பாக…
சொல்லெல்லாம் தித்திப்பாக…
முத்தத்தால் மோதும் போது…
கண்ணாடி கீறல் கொள்ள…

பெண் : உடைந்தேன் உடைந்தேன் முகே போலே நான்…
குடைந்தே உயிரைத் திறந்தாயே…

பெண் : எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
என்னை அழைக்குது இந்த கண்ணாடி…
நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா…
ஏன் குழம்புகிறேன்…

பெண் : ஓஓ… மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…

பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே…
மையல் கொண்டேன்…
உண்மை கண்டேன் மையல் கொண்டேன்…


Notes : Maiyal Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Madhan Karky. மையல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading