ஒரு கிளி காதலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்பரமசிவன்

Oru Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கிளி காதலில்…
ஒரு கிளி ஆசையில்…
சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…

பெண் : ஒரு கிளி காதலில்…
ஒரு கிளி ஆசையில்…
சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யார் மீது ஆசை கூடி போக…
தேகம் இளைத்தாயோ…

ஆண் : நான் காதலோடு தோழனான…
சேதி அறிவாயோ…

BGM

பெண் : யார் மீது ஆசை கூடி போக…
தேகம் இளைத்தாயோ…

ஆண் : நான் காதலோடு தோழனான…
சேதி அறிவாயோ…

பெண் : குறையுது குறையுது இடைவெளி குறையுது…
நிறையுது நிறையுது சுகம்…

ஆண் : இணையுது இணையுது இரு உடல் இணையுது…
கவிதைகள் எழுதுது நகம்…

பெண் : நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே…

ஆண் : ஒரு கிளி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : காதலில்…
பெண் : ம்ம்ம்…

ஆண் : ஒரு கிளி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : ஆசையில்…
பெண் : ம்ம்ம்…

பெண் : சேரும் நேரம் இது…
ஆண் : மெய் காதல் தீராதது…

BGM

ஆண் : உன் சேலை கூறும் காதல் பாடம்…
நான் பயில வேண்டும்…

பெண் : என் ஆயுள் ரேகை நீயும் ஆகி…
கூட வர வேண்டும்…

BGM

ஆண் : உன் சேலை கூறும் காதல் பாடம்…
நான் பயில வேண்டும்…

பெண் : என் ஆயுள் ரேகை நீயும் ஆகி…
கூட வர வேண்டும்…

ஆண் : கொடியது கொடியது தனிமைகள் கொடியது…
இனியது இனியது துணை…

பெண் : மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது…
இமைகளில் முடிந்திடு என்னை…

ஆண் : தாவணி வீதியில் காமனின் வேதியல்…

பெண் : ஒரு கிளி…
ஆண் : ம்ம்ம்…
பெண் : காதலில்…
ஆண் : ம்ம்ம்…

பெண் : ஒரு கிளி…
ஆண் : ம்ம்ம்…
பெண் : ஆசையில்…
ஆண் : ம்ம்ம்…

பெண் : சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…

ஆண் : சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…


Notes : Oru Kili Song Lyrics in Tamil. This Song from Paramasivan (2006). Song Lyrics penned by Yugabharathi. ஒரு கிளி காதலில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading