ஆசை தோசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பிரியா சுப்ரமணிவித்யாசாகர்பரமசிவன்

Aasa Dosai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓ ஓஒ ஹோ…

பெண் : ஹா ஆஅ ஆஅ…
ஹா ஆஅ ஆஅ…
ஹா ஆஅ ஆஅ ஹா…

BGM

பெண் : ஆசை தோசை…
அப்பளம் வடை…
ஆசை பட்டதை…
செய் செய் செய்…

பெண் : நூத்தியொன்னு மொய்…
போதாது டோய்…
சொத்த எழுதி…
வை வை வை…

பெண் : நான் பொறந்தேன் பத்தூரு காலி…
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி…

பெண் : நான் பொறந்தேன் பத்தூரு காலி…
வளர்ந்தேன் ஜில்லாவே காலி…
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா…

பெண் : அழக பார்த்தா ஜவுளி கட…
அளந்து பார்த்தா ரேஷன் கட…
அடகு வச்சா வட்டி கட…
அல்வா தந்தா இருட்டு கட…

பெண் : ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓ ஓஒ ஹோ…

பெண் : ஹா ஆஅ ஆஅ…
ஹா ஆஅ ஆஅ…
ஹா ஆஅ ஆஅ ஹா…

பெண் : ஆசை தோசை…
அப்பளம் வடை…
ஆசை பட்டதை…
செய் செய் செய்…

பெண் : நூத்தியொன்னு மொய்…
போதாது டோய்…
சொத்த எழுதி…
வை வை வை…

BGM

பெண் : நான் குளிச்சு கரையேறிப் போனா…
மீன்கள் எல்லாம் மோட்சம் பெறும்…
நான் கடிச்ச தக்காளிப் பழமும்…
நாலு கோடி ஏலம் போகும்…

பெண் : நானோ சந்தன கட்ட…
வாசம் பொங்குற கட்ட…
வைரம் பாச்சின கட்ட…
அணைச்சுக்கவா…

பெண் : நானோ சந்தன கட்ட…
வாசம் பொங்குற கட்ட…
வைரம் பாச்சின கட்ட…
அணைச்சுக்கவா…

பெண் : ஒரு தீப்பந்தம் நட்டு வச்சு…
வா பூப்பந்து விளையாடலாம்…

பெண் : நான் பொறந்தேன் பத்தூரு காலி…
வளர்ந்தேன் ஜில்லாவே காலி…
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா…

பெண் : அழக பார்த்தா ஜவுளி கட…
ஆண் : ஆஹா…
பெண் : அளந்து பார்த்தா ரேஷன் கட…
ஆண் : ஆஹா…

பெண் : அடகு வச்சா வட்டி கட…
ஆண் : ஆஹா…
பெண் : அல்வா தந்தா இருட்டு கட
ஆண் : எப்புடி…

பெண் : ஆசை தோசை…
அப்பளம் வடை…
ஆசை பட்டத…
செய் செய் செய்…

BGM

பெண் : என்னத்தான் பாத்தாலே போதும்…
குத்தாலம் நிமிர்ந்திடுமே…
கண்ணத்தான் பாத்தாலே போதும்…
கடவுளுக்கும் ஆசை வருமே…

பெண் : நேத்து வத்தலகுண்டு…
நாளைக்கு செங்கல்பட்டு…
இன்னிக்கு உனக்குயின்னு வந்திருக்கேன்…

பெண் : நேத்து வத்தலகுண்டு…
நாளைக்கு செங்கல்பட்டு…
இன்னிக்கு உனக்குயின்னு வந்திருக்கேன்…

பெண் : நானும் போகாத ஊரே இல்ல…
அங்கே மயங்காத பேரு இல்ல…

பெண் : நான் பொறந்தேன் பத்தூரு காலி…
வளர்ந்தேன் ஜில்லாவே காலி…
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா…

பெண் : அழக பார்த்தா ஜவுளி கட…
ஆண் : ஆஹா…
பெண் : அளந்து பார்த்தா ரேஷன் கட…
ஆண் : ஆஹா…

பெண் : அடகு வச்சா வட்டி கட…
ஆண் : ஆஹா…
பெண் : அல்வா தந்தா இருட்டு கட…
ஆண் : எப்புடி…

பெண் : ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓ ஓஒ ஹோ…

பெண் : ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓஒ ஓஒ…
ஹோ ஓ ஓஒ ஹோ…


Notes : Aasa Dosai Song Lyrics in Tamil. This Song from Paramasivan (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆசை தோசை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top