கண்ணதாசன் காரைக்குடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மிஸ்கின்சுந்தர் சி பாபுஅஞ்சாதே

Kannadasan Karaikudi Song Lyrics in Tamil


—BGM—

குழு : வ்வா வ்வா வ்வா…
வ்வா வ்வா வ்வா வ்வா…
வ்வா வ்வா வ்வா வ்வா…
வ்வா வ்வா வ்வா…

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…

ஆண் : கண்ணாடி கோப்பையில…
கண்ண மூடி நீச்சலடி…
ஊறுகாய தொட்டுக்கிட்டா…
ஓடி போகும் காய்ச்சலடி…

குழு : போதை என்பது…
ஒரு பாம்பு விஷம்தான்…
சேர்ந்து குடிச்சா…
அது ஒரு சோசலிசம்தான்…

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…

—BGM—

ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க…
தொல்லைங்க இல்லா இடம்…
இந்த இடம்தானே…

ஆண் : இந்த இடம் இல்லையினா…
சாமிமடம்தானே…
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே…

—BGM—

ஆண் : சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே…
இயக்குனர் யாரு அங்க…
பாரு பொலம்புறாரு…

குழு : நூறு மில்லிய அடிச்சா…
போதையில்லையே…
நூறை தாண்டுனா நடக்க…
பாதையில்லையே…

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…

—BGM—

ஆண் : அண்ணனும் தம்பியும்…
எல்லாரும் இங்க வந்தா…
டப்பாங்குத்துதானே…
ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்துதானே…

—BGM—

ஆண் : எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல…
எங்களுக்கும் ஜாதி மதம் ரெண்டுமில்ல…
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி…
வேட்டி அவுந்து போச்சி…

குழு : ரோட்டுக் கடையில…
மனுசன் ஜாலியப் பாரு…
சேட்டுக் கடையில…
மனைவி தாலியப் பாரு…

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…

ஆண் : கண்ணாடி கோப்பையில…
கண்ண மூடி நீச்சலடி…
ஊறுகாய தொட்டுக்கிட்டா…
ஓடி போகும் காய்ச்சலடி…

குழு : போதை என்பது…
ஒரு பாம்பு விஷம்தான்…
சேர்ந்து குடிச்சா…
அது ஒரு சோசலிசம்தான்…

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…

—BGM—


Notes : Kannadasan Karaikudi Song Lyrics in Tamil. This Song from Anjathe (2008). Song Lyrics penned by Kabilan. கண்ணதாசன் காரைக்குடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading