கத்தாழக் கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நவீன் மாதவ்சுந்தர் சி பாபுஅஞ்சாதே

Kaththazha Kannaala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட தா…

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட தா…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன…

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட தா…

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட தா…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…

ஆண் : கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு…
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு…
கண்ணே தலையாட்டு…
காதல் விளையாட்டு…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன…

—BGM—

ஆண் : கலகலவென ஆடும் லோலாக்கு நீ…
பளபளவென பூத்த மேலாக்கு நீ…
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ…
வளவளவென பேசும் புல்லாக்கு நீ…

ஆண் : அய்யாவே அய்யாவே…
அழகியப் பாருங்க…
அம்மாவும் அப்பாவும்…
இவளுக்கு யாருங்க…
வெண்ணிலா சொந்தக் காரிங்க…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன…

—BGM—

ஆண் : தழுதழுவென கூந்தல் கை வீசுதே…
துருதுருவென கண்கள் வாய் பேசுதே…
பளபளவென பற்கள் கண் கூசுதே…
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே…

ஆண் : உன்னோட கண் ஜாட…
இலவச மின்சாரம்…
ஆண்கோழி நான் தூங்க…
நீ தானே பஞ்சாரம்…
உன் மூச்சு காதல் ரீங்காரம்…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன…

ஆண் : கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு…
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு…
கண்ணே தலையாட்டு…
காதல் விளையாட்டு…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன…

ஆண் : கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன…

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட…
தகிட தகிட தகிட தகிட தா…


Notes : Kaththazha Kannaala Song Lyrics in Tamil. This Song from Anjathe (2008). Song Lyrics penned by Kabilan. கத்தாழக் கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading