ஆகாசத்த நான் பாக்குறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்யாணி நாயர் & பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்குக்கூ

Agasatha Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

பெண் : கண்ணால எதையும் காணாத இவதான்…
கண்ணீரப் பாா்த்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக…
உன்னால பாா்ப்பேனே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் & ஆண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

BGM

ஆண் : ஊரு கண்ணே படும்படி…
உறவாடும் கனவே தொடருதே…

பெண் : நெனவாகும் கனவே அருகிலே…
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே…

ஆண் : மடிவாசம் போதும் உறங்கவே…
நீதானே சாகா வரங்களே…

பெண் : தமிழே தமிழே வருவேனே உன் கரமா…
ஆண் : கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா…

ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

BGM

பெண் : காம்பத் தேடும் குழந்தையா…
உன்னத் தேடும் உசுரு பசியில…

ஆண் : கோடி பேரில் உன்ன மட்டும்…
அறிவேனே தொடுகிற மொழியில…

பெண் : பேரன்பு போல ஏதுமில்ல…
நீ போதும் நானும் ஏழையில்ல…

பெண் : அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்…
ஆண் : அழகி அழகி இது போதும் வாழ்நாளில்…

ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

பெண் : கண்ணால எதையும் காணாத இவதான்…
கண்ணீரப் பாா்த்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக…
உன்னால பாா்ப்பேனே…

BGM


Notes : Agasatha Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆகாசத்த நான் பாக்குறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading