அழகான பழநி மலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஷோபனா விக்னேஷ்Unknownமுருகன் பாடல்கள்

Azhagana Pazhani Malai Song Lyrics in Tamil


பெண் : அழகான பழநி மலை ஆண்டவா…
அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…

பெண் : அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…

பெண் : வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வரவேண்டும் மயில்மீது முருகையனே…
முருகா முருகா முருகா முருகா…

பெண் : அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…
அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…

—BGM—

பெண் : வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும்…
உள்ளத்தில் தோன்றுமே…
வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும்…
உள்ளத்தில் தோன்றுமே…
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை…
நெஞ்சம் காணுமே…

பெண் : வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும்…
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை…
நெஞ்சம் காணுமே…

பெண் : எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா…
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா…
எளியெனும் உனை பாட அருள்வாய் அய்யா…
எளியெனும் உனை பாட அருள்வாய் அய்யா…

பெண் : முருகா முருகா முருகா முருகா…

பெண் : அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…
அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…

—BGM—

பெண் : நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட…
நல்லருள் செய்வாய்…
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட…
நல்லருள் செய்வாய்…
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட…
திருவருள் புரிவாய்…

பெண் : நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட…
நல்லருள் செய்வாய்…
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட…
திருவருள் புரிவாய்…

பெண் : உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா…
உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா…
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா…
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா…

பெண் : முருகா முருகா முருகா முருகா…

பெண் : அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…
அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…

பெண் : வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வரவேண்டும் மயில்மீது முருகையனே…

பெண் : முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…


Notes : Azhagana Pazhani Malai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அழகான பழநி மலை பாடல் வரிகள்.


Scroll to Top