கேளுங்கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கானா பாலாவிவேக் சிவா & மெர்வின் சாலமன்வடகறி

Kelunganne Kelunge Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…

—BGM—

ஆண் : கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…

ஆண் : லவ் மேட்டரு லைப் மேட்டரு…
எல்லாமே கலந்த ஸ்டோரி…
தமிழ் நாட்டுல பலபேரு இருக்கான் இருக்கான்…
இவன மாதிரி…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட வேல்யு இருக்கு…
வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு…
நட்புதானே நல்ல டானிக்கு…

ஆண் : சொழலுது ஜோரா பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட…
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட…
கிடைச்சாலே போதும்…

—BGM—

ஆண் : ராக்கெட்டு மேல…
ராஜா ராணி போல…
செவ்வாயில பிளாட்டு போட…
பாக்குது ஒரு கூட்டம்…

ஆண் : ராக்கெட் போகும் மேல…
பாத்து நிப்பான் ஏழை…
தீபாவளிக்கு சீட்டு போட…
ஏங்கும் ஒரு கூட்டம்…

ஆண் : ஏ ஆப்பிள் போனு ஆண்ட்ராய்டு போனு…
உள்ளவன் பல பேரு…
அட போஸ்ட் கார்டயும் பொங்கல் வாழ்த்தையும்…
பாக்கல சிலபேரு…

ஆண் : வீக்கெண்ட் ஆனா இ.சி.ஆர் ரோடு…
பார்ட்டி என்ன பந்தா என்ன…
ஐயையோ அலையுதுங்க…

ஆண் : மெய்யாலுமே மெய்யாலுமே…
சந்தோசம் எதுடா எதுடா…
போதும் என எல்லாரும் நினைச்சா…
கிடைக்கும் இன்பம்தானடா…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட வேல்யு இருக்கு…
வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு…
நட்பு தானே நல்ல டானிக்கு…

ஆண் : சொழலுது ஜோரா பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட…
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட…
கிடைச்சாலே போதும்…

—BGM—

ஆண் : ஏ.வி.எம் ஜெமினி…
மனசுதான கவனி…
பொண்ண பாத்தா பையனோட…
கண்ணும் கதை சொல்லும்…

ஆண் : தேவியான தேவி…
மகராணி சாந்தி…
லைப்பே ஒரு தியேட்டர்தான்டா…
நெனைச்சா படமாகும்…

ஆண் : ஏ கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா…
எதுக்கு ஐபோனு…
லவ் பண்ணும் பொண்ணு சிரிச்சா போதும்…
அதுதான் ரிங்க்டோனு…

ஆண் : நம் வாழ்க்க கூட ஷேர் ஆட்டோ போல…
நல்லதையும் கெட்டதையும் ஷேர் பண்ணுடா எப்போதும்…

ஆண் : உன் வாழ்க்கதான் உன் கையில…
சொன்னாரு சூப்பர் ஸ்டாரு…
உற்சாகமா முன்னேறு…
நம்ம லைப்பு ரொம்ப சூப்பரு…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட வேல்யு இருக்கு…
வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு…
நட்பு தானே நல்ல டானிக்கு…

ஆண் : சொழலுது ஜோரா பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட…
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட…
கிடைச்சாலே போதும்…


Notes : Kelunganne Kelunge Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Lalithanand. கேளுங்கண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading