நெஞ்சுக்குள்ளே நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்ராஜ்விஜய் பிரகாஷ், திவாகர், அஜேஷ் அசோக்விவேக் சிவா & மெர்வின் சாலமன்வடகறி

Nenjukulle Nee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப…
கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப…
குண்டுக்குழி உன் சிரிப்பால…
பித்துப்பிடிக்கும் நினைச்சாலே…

ஆண் : அவ பார்த்தாலே பத்திக்குமே…
சிரிச்சாலே சிக்கிக்குமே…
உயிர் மேலே கீழே வந்து…
ஊஞ்சல் ஆடுதடி…

ஆண் : உன் பின்னாலே நிக்கும் கூட்டம்…
தன்னாலே போடும் ஆட்டம்…
கொண்டாட நீயும் வந்தா…
செம்ம சந்தோசம்…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

—BGM—

ஆண் : தகராரே இல்லாம…
தள்ளி நிக்குறேனே மயங்காம…
தயங்காம கொஞ்சம்தாடி…
அரக்கிறுக்கா நான் ஆனேன்டி…

ஆண் : அட யாரோடு யாருன்னு…
எழுதிவிட்டான் அங்க…
உன்னோடு நான்னு சொல்லி…
வெச்சேனே உன் அளவான…

ஆண் : அழகால பசி தூக்கம் போச்சு…
மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி…

ஆண் : எங்கிருந்தோ வந்த அழகே…
உன்ன எண்ணி எண்ணி நானும் பறக்க…
இனி உலகழகி இங்கே வந்தாலும்…
அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன்…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

—BGM—

ஆண் : நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப…
கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப…
குண்டுக்குழி உன் சிரிப்பால…
பித்துப்பிடிக்கும் நினைச்சாலே…

ஆண் : அவ பார்த்தாலே பத்திக்குமே…
சிரிச்சாலே சிக்கிக்குமே…
உயிர் மேலே கீழே வந்து…
ஊஞ்சல் ஆடுதடி…

ஆண் : உன் பின்னாலே நிக்கும் கூட்டம்…
தன்னாலே போடும் ஆட்டம்…
கொண்டாட நீயும் வந்தா…
செம்ம சந்தோசம்…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…

ஆண் : கண்டபடி கண்டபடி…
கொல்லுதடி கள்ளவிழி…
வந்து என்ன ஏத்துக்கடி நீ…


Notes : Nenjukulle Nee Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Ponraj. நெஞ்சுக்குள்ளே நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading