உசுருல எதையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியோகி சேகர் & ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்ஜஸ்டின் பிரபாகரன்தர்மபிரபு

Usurula Ethayo Song Lyrics in Tamil


பெண் : உசுருல எதையோ…
உன் பார்வை ஆராய…
வருதே ஆசை…

பெண் : சினுங்கிற கொழுசா…
உன் பேச்சு தாலாட்ட…
எதைதான் பேச…

பெண் : காத்தா ஓயாமலே…
என் கூட நீ…
நிழலா தொடர நிரந்தரமா…
நிழலா தொடர நிரந்தரமா…

பெண் : சுகம் நான் தருவேன் குடம் குடமா…
சுகம் நான் தருவேன் குடம் குடமா…

ஆண் : உசுருல எதையோ…
உன் பார்வை…
ஆராய வருதே ஆசை…

ஆண் : சினுங்கிற கொழுசா…
உன் பேச்சு தாலாட்ட…
எதைதான் பேச…

—BGM—

ஆண் : கருவுல என்னையும்…
சுமந்தவ ஒருத்தி…
மனசுல சுமக்க…
நீ பொறந்தாயோ தெரியலே…

ஆண் : வளையல்லு ஒலிய…

பெண் : வளையல்லு ஒலிய…

ஆண் : பறை இசை பழக…

பெண் : பறை இசை பழக…

ஆண் : அனுமதி கொடுத்தா…
அறிவோமே கடவுளையே…

பெண் : உன் மேல வீசும்…
தாயோடு வாசம்…
தாலாட்டு பாட…

ஆண் : அழகானேன் நானே…
உன்னை பார்க்காம தூக்கம் வரல…
தொட போனாலும் கூச்சம் விடல…

பெண் : வளவ ரசிக்க முடியலையே…
விஷயம் எதுவும் விளங்கலையே…

ஆண் : உசுருல எதையோ…
உன் பார்வை…
ஆராய வருதே ஆசை…

பெண் : சினுங்கிற கொழுசா…
உன் பேச்சு தாலாட்ட…
எதை தான் பேச…

ஆண் : காத்தா ஓயாமலே…

பெண் : ஓயாமலே…

ஆண் : என் கூட நீ…

பெண் : என் கூட நீ…

ஆண் : நிழலா தொடர நிரந்தரமா…

பெண் : நிழலா தொடர நிரந்தரமா…

ஆண் : சுகம் நீ தருவ குடம் குடமா…

பெண் : சுகம் தான் தருவேன் குடம் குடமா…

—BGM—


Notes : Usurula Ethayo Song Lyrics in Tamil. This Song from Dharmaprabhu (2019). Song Lyrics penned by Yugabharathi. உசுருல எதையோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading