வானம் கிடுகிடுங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & முத்து சிற்பியுவன் ஷங்கர் ராஜாவிருமன்

Vaanam Kidukidunga Song Lyrics in Tamil


ஆண் : செப்பு செலையழகன்… ஏ…
சிங்க வச்ச பல்லழகன்…
ஆணில் அழகனடி…
அரசாளும் வம்சமடி…
செலம்பு எடுத்து சுத்துனாக்க…
காத்துக்கும்தான் வேர்க்குமடி…

—BGM—

ஆண் : வானம் கிடுகிடுங்க…
வைகை நதி நடுநடுங்க…
வாடி வாசல் காளை போல…
வாரான் விருமன்…

ஆண் : எட்டு நாடும் வெடி வெடிக்க…
எதிரி எல்லாம் பட படக்க…
எங்க மானம் காக்க வந்தான்…
இந்த பரமன்…

ஆண் : அடிடா இடி முழங்க…

குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : எதிரி கல கலங்க…

குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடிடா இடி முழங்க…
எதிரி கல கலங்க…
பாசம் ரோஷம் ரெண்டையும்…
கொண்டாட வாரான்டா…

குழு : விருமன் மானம் மட்டும்தான்…
பெரும் சொத்து…
அதை சீண்டி பார்த்தாலே…
விழும் கொத்து…

குழு : விருமன் மானம் மட்டும்தான்…
பெரும் சொத்து…
அதை சீண்டி பார்த்தாலே…
விழும் கொத்து…

—BGM—

ஆண் : வானம் கிடுகிடுங்க…
வைகை நதி நடுநடுங்க…
வாடி வாசல் காளை போல…
வாரான் விருமன்…

ஆண் : எட்டு நாடும் வெடி வெடிக்க…
எதிரி எல்லாம் பட படக்க…
எங்க மானம் காக்க வந்தான்…
இந்த பரமன்…

—BGM—

குழு : கும்மி அடிச்சு தூபம் போடு…
வெளைஞ்சு நிக்கும் சம்பா காடு…
இல்லையின்னு சொல்லாம வாழ்ந்த நாடு…
பசிக்கும் வயித்துக்கு சோற போடு…

—BGM—

ஆண் : அங்கு தென்குமரி கண்டம் வரை…
எங்க ஆதி நெலம்டா…
தென் நாட்டை ஆண்டதெல்லாம்…
எங்க தமிழ் இனம்டா…

ஆண் : பயமே அறியாத பரம்பரைடா…
பழசை மறக்காத தலைமுறைடா…
விருமன் நடந்தா ஊர்வலம்டா…
வேங்கை புலிக்கும் ஜுரம் வரும்டா…

ஆண் : ஆத்தா கருவறைதான்…
எங்க படைக் களம்டா…
அப்பத்தா தண்டட்டியும்…
இங்க அணுகுண்டுடா…

ஆண் : இந்த மாசி பச்சை…
சிறு பொட்டி குடம்…
நாங்க கட்டிகாத்த…
ஒரு அடையாளம்டா…

ஆண் : இந்த கதைய கேட்டா…
எங்க பாப்பம்பட்டி கெழவி பொட்டி…
கீழடிக்கும் மேல பேசும்மடா…

ஆண் : வானம் கிடுகிடுங்க…
வைகை நதி நடுநடுங்க…
வாடி வாசல் காளை போல…
வாரான் விருமன்…

ஆண் : எட்டு நாடும் வெடி வெடிக்க…
எதிரி எல்லாம் பட படக்க…
எங்க மானம் காக்க வந்தான்…
இந்த பரமன்…

ஆண் : அடிடா இடி முழங்க…

குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : எதிரி கல கலங்க…

குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடிடா இடி முழங்க…
எதிரி கல கலங்க…
பாசம் ரோஷம் ரெண்டையும்…
கொண்டாட வாரான்டா…

குழு : விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து…
அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து…
விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து…
அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து…


Notes : Vaanam Kidukidunga Song Lyrics in Tamil. This Song from Viruman (2022). Song Lyrics penned by Snehan. வானம் கிடுகிடுங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading