சில்லென்ற தீப்பொறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்வித்யாசாகர்தித்திக்குதே

Silendra Theepori Song Lyrics in Tamil


BGM

பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…

பெண் : இதோ உன் காதலன் என்று…
விறு விறு விறுவென…
கல கல கலவென…
அடி மன வெளிகளில்…
ஒரு நொடி நகருது கேட்டாயா…

பெண் : உன் மெத்தை மேல்…
தலை சாய்கிறேன்…
உயிர் என்னையே தின்னுதே…
உன் ஆடைகள் நான் சூடினேன்…
என்னென்னவோ பண்ணுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே… தித்திக்குதே…

குழு : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே…
நா நான நான நான நா…

குழு : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே…
நா நான நான நான நா…

பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சரவென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…

BGM

பெண் : கண்ணா உன் காலணி உள்ளே…
என் கால்கள் நான் சேர்ப்பதும்…
கண்மூடி நான் சாய்வதும்…
கனவோடு நான் தொய்வதும்…

பெண் : கண்ணா உன் கால் உறை உள்ளே…
என் கைகள் நான் தொய்ப்பதும்…
உள்ளுற தேன் பாய்வதும்…
உயிரோடு நான் தேய்வதும்…

பெண் : முத்து பையன் தேநீர் உண்டு…
மிச்சம் வைத்த கோப்பைகளும்…
தங்க கைகள் உண்ணும்போது…
தட்டில் பட்ட ரேகைகளும்…
மூக்கின் மேலே முகாமிடும்…
கோபங்களும் ஓஓஓ…

பெண் : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே… தித்திக்குதே…

BGM

பெண் : அன்பே உன் புன்னகை கண்டு…
எனக்காகதான் என்று…
இரவோடு நான் எரிவதும்…
பகலோடு நான் உறைவதும்…

பெண் : நீ வாழும் அரை தனில் நின்று…
உன் வாசம் நாசியில் உண்டு…
நுரை ஈரல் பூ மலர்வதும்…
நோய் கொண்டு நான் அழுவதும்…

பெண் : அக்கம் பக்கம் நோட்டம்விட்டு…
ஆளை தின்னும் பார்வைகளும்…
நேரில் கண்டு உண்மை சொல்ல…
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்…
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்…

பெண் : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே… தித்திக்குதே…

குழு : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே…
நா நான நான நான நா…

குழு : தித்திக்குதே… தித்திக்குதே…
தித்திக்குதே…
நா நான நான நான நா…


Notes : Silendra Theepori Song Lyrics in Tamil. This Song from Thithikudhe (2003). Song Lyrics penned by Vairamuthu. சில்லென்ற தீப்பொறி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading