ஈராக் யுத்தம்
ஈராக் யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க…
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க…
மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா… ஹே…
மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…
சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…
சில்லென்ற தீப்பொறி Read More »