Tag: Rajinikanth Hits

Rajinikanth Hits

மோனா கசோலினா

மோனா மோனா மோனா மோனா ஹே… மோனா மோனா மோனா கசோலினா… மோனா மோனா மோனா மோனா ஹே… மோனா மோனா மோனா கசோலினா…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு

சேலை கட்டும் பெண்ணுகொரு… வாசம் உண்டு கண்டதுண்டா… கண்டவர்கள் சொன்னதுண்டா… சேலை கட்டும் பெண்ணுகொரு… வாசம் உண்டு கண்டுகொண்டேன்… கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

வா சாமி

வீச்சருவா கொண்ட கொல குலசாமி… வந்துருச்சே பகைக் கொலைநடுங்க… கெட்டவன அது பொலி பொலி போட… நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க…

மருதாணி

மருதாணி செவப்பு செவப்பு… மகாராணி சிரிப்பு சிரிப்பு… மருதாணி செவப்பு செவப்பு… மணமேட நெனப்பு நெனப்பு…

யமுனை ஆற்றிலே

யமுனை ஆற்றிலே… ஈர காற்றிலே… கண்ணனோடுதான் ஆட… பார்வை பூத்திட… பாதை பார்த்திட… பாவை ராதையோ வாட…

சுந்தரி கண்ணால்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் நல்ல தேதி… என்னையே தந்தேன் உனக்காக… ஜென்மமே கொண்டேன் அதற்காக…