ஷா லா லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுனிதி சவுகான்வித்யாசாகர்கில்லி

Sha La La Song Lyrics in Tamil


BGM

பெண் : ஷா லா லா ஷா லா லா…
ரெட்டை வால் வெண்ணிலா…
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…

பெண் : செ செ செ செவ்வந்தி…
என் தோழி சாமந்தி…
வெற்றிக்கு எப்போதும் நான்தானே முந்தி…

பெண் : கொட்டும் அருவி வி வி…
என்னை தழுவி வி வி…
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஷா லா லா ஷா லா லா…
ரெட்டை வால் வெண்ணிலா…
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…

BGM

பெண் : மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன்…
என்னவோ என்னவோ தவமா…
நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன்…
கால்களின் விரல்களே கொலுசா…

பெண் : பாரதி போல தலைப்பாகை…
கட்டியதே தீக்குச்சி…
நெருப்பில்லாமல் புகை வருதே…
அதிசயமான நீர்வீழ்ச்சி…

பெண் : இடையை ஆட்டி…
டையை ஆட்டி…
ஓடும் ரயிலே சொல் நாட்டியமா…
ஹேய் நாட்டியமா…

BGM

பெண் : தாய் முகம் பார்த்த நாள்…
தாவணி போட்ட நாள்…
மறக்குமா மறக்குமா நெஞ்சே…

பெண் : மழைத்துளி ரசித்ததும்…
பனித்துளி ருசித்ததும்…
கரையுமா கரையுமா கண்ணில்…

பெண் : ஹைதர் கால வீரன்தான்…
குதிரை ஏறி வருவானோ…
காவல் தாண்டி என்னை தான்…
கடத்திக்கொண்டு போவானோ…

பெண் : கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை…
ஆசை சேமிக்கிறேன்…
யாரவனோ யாரவனோ…

பெண் : ஷா லா லா ஷா லா லா…
ரெட்டை வால் வெண்ணிலா…
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…

பெண் : கொட்டும் அருவி வி வி…
என்னை தழுவி வி வி…
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ…

BGM


Notes : Sha La La Song Lyrics in Tamil. This Song from Ghilli (2004). Song Lyrics penned by Pa. Vijay. ஷா லா லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading