கொக்கர கொக்கரக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயண் & சுஜாதா மோகன்வித்யாசாகர்கில்லி

Kokkarakko Song Lyrics in Tamil


குழு : தும் ஷாக் தும் தும் தும் ஷாக்…
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்… ஹேய் ஹேய்…
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்…
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்…
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்…
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்… ஹேயா…

ஆண் : கொக்கர கொக்கரக்கோ…
ஏ… விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ…

ஆண் : கொக்கர கொக்கரக்கோ…
சேவல் கொக்கரக்கோ…
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ…

ஆண் : சங்கு சக்கரம் போல…
மனசு சுத்துற வேளை…
சுறாங்கனிக்க மாலு கெண்ணா வா…

ஆண் : அதோ பாரு வானம்…
துணி துவைக்குது மேகம்…
விலகி போகுது சோகம் நீ வா… ஆஆ…

ஆண் : கொக்கர கொக்கரக்கோ…
ஏ… விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ…

BGM

ஆண் : ஓஹோ ஓஓ… வெள்ளிமணி கொலுசுக்குள்ள…
துள்ளுகிற மனசுக்குள்ள…
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்…

குழு : தும் ஷாக் தும் தும் ஷாக்… ஹே ஹே…

பெண் : எல்லோரும் அருகிருக்க…
பொல்லாப்பு விலகிருக்க…
அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்…

ஆண் : எண்ணம் இருந்தா…
எதுவும் நடக்கும் தன்னால…
ஏ… நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னால…

பெண் : குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது…
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது…

ஆண் : நம்ம பக்கம் காத்து வீசுறத பாத்து…
நல்லவங்களை சேர்த்து…
நீ போடு தினம் கூத்து…

குழு : தும் ஷாக் தும் ஷாக் தும் ஷாக்…

ஆண் : கொக்கர கொக்கரக்கோ…
ஏ… விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம்…
இனி மேலே கொக்கரக்கோ…

BGM

பெண் : கந்தனுக்கு வள்ளிய போல…
கண்ணனுக்கு ராதைய போல…
ஆசைகொண்ட உயிருக்கெல்லாம் துணையிருக்கு பூமியில…

குழு : தும் ஷாக் தும் தும் தும் ஷாக்… ஹே ஹே…

ஆண் : கண்ணுக்குள்ள கனவு இருக்க…
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க…
யாருக்குள்ள யாரு இருக்கா…
தெரிஞ்சவங்க யாருமில்லை…

பெண் : றெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு…
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு…

ஆண் : ஹே… சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு…
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு…

பெண் : சிட்டான் சிட்டான் சிடுக்கு…
இப்ப உள்ளதெல்லாம் நமக்கு…
கெட்டததான் ஒதுக்கு…
இனி நம்ம கிட்ட கெழக்கு…

ஆண் : கொக்கர கொக்கரக்கோ…
ஏ… விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ…

ஆண் : கொக்கர கொக்கரக்கோ…
சேவல் கொக்கரக்கோ…
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ…

ஆண் : சங்கு சக்கரம் போல…
மனசு சுத்துற வேளை…
சுறாங்கனிக்க மாலு கெண்ணா வா…

ஆண் : அதோ பாரு வானம்…
துணி துவைக்குது மேகம்…
விலகி போகுது சோகம் நீ வா… ஆஆ…

குழு : கொக்கர கொக்கரக்கோ…
ஏ… விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ…

குழு : கொக்கர கொக்கரக்கோ…
சேவல் கொக்கரக்கோ சேவல்…
கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ…


Notes : Kokkarakko Song Lyrics in Tamil. This Song from Ghilli (2004). Song Lyrics penned by Yugabharathi. கொக்கர கொக்கரக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top