பறந்து செல்ல வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்ஓ காதல் கண்மணி

Parandhu Sella Vaa Song Lyrics in Tamil


பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

BGM

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

BGM

ஆண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…

ஆண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

பெண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

ஆண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

பெண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

பெண் : யோசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : யாசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

BGM

குழு : ஓஹோ ஹோ ஓஹோ ஓஓஓ…
டிக்கி டம் டிக்கி டம்…
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ…
தகுச்சிக்கு டகுச்சிக்கு டகு சிக்கு…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

BGM

பெண் : நீ நீ நீ நீ நீ நீ நீங்காதே தீண்டாதே…

BGM

பெண் : ஜஸ்ட் லைக் தட்…

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

பெண் : யோசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : யாசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

ஆண் : நனைந்து கொள்ளவா…
மழை இல்லாமலே…
இணைந்து கொள்ளவா…
உடல் இல்லாமலே…

பெண் : மிதந்து செல்ல வா…
மேக துண்டு போல்…
கரைந்து செல்ல வா…
காற்று வீதியில்…

ஆண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

ஆண் & பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

BGM

ஆண் : கடந்து போகவா…
பூதம் ஐந்தையும்…
தொலைந்து போகவா…
புலன்கள் ஐந்துமே…

பெண் : மறந்து போகவா…
என்ன பாலினம்…
மறந்து போகவா…
எண்ணம் என்பதே…

ஆண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

ஆண் & பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…


Notes : Parandhu Sella Vaa Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. பறந்து செல்ல வா பாடல் வரிகள்.


Scroll to Top